![]() Windows Live Essentialsதுரித விவரம்ஒரே பதிவிறக்கம், ஏராளமான சிறந்த விஷயங்கள். Windows Live Essentials உங்களுக்கு, உடனடி செய்தியிடல், மின்னஞ்சல், வலைப்பதிவிடல், புகைப்பட திருத்தம் மற்றும் பலவற்றை வழங்குகிறது.
"பதிவிறக்கு" என்பதைக் கிளிக் செய்வதால் Microsoft சேவை ஒப்பந்தம் மற்றும் தனியுரிமை அறிக்கையை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்பதை நினைவில்கொள்ளவும். கூடுதல் விவரங்கள் பின்வருமாறு.
இப்பக்கத்தில்துரித தகவல்கள்
மேற்கண்ணோட்டம்
Windows Live Essentials இல், ஏழு சிறந்த Windows Live நிரல்கள் உள்ளடங்கியுள்ளன. இதன் மூலம் நீங்கள் அதிகம் கவனம் எடுத்துக்கொள்ள விரும்பும் நபர்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்க முடியும் மேலும் உங்கள் புகைப்படங்களைத் திருத்தவும், பகிரவும், வலைப்பதிவிடவும், உலாவவும், தேடவும் உங்கள் குழந்தைகள் ஆன்லைனில் பாதுகாப்பாக வைத்திருக்கவும் முடியும். Windows Live Messenger, Mail, Writer, Photo Gallery, Family Safety, Toolbar மற்றும் Movie Maker, Outlook Connector, Office Live Add-in, Microsoft Silverlight போன்ற நிரல்கள் உள்ளடங்கியுள்ளன. நீங்கள் Windows Live Essentials -ஐப் பதிவிறக்கினால், இந்த நிரல்கள் அனைத்தையும் ஒன்றாக நிறுவலாம் அல்லது உங்களுக்கு தேவையானதை மட்டும் நிறுவிக்கொள்ளலாம். குறிப்பு: பதிவிறக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் Microsoft சேவை ஒப்பந்தம் மற்றும் தனியுரிமை அறிக்கைஆகியவற்றை ஏற்றுக்கொள்கிறீர்கள். உங்களிடம் முன்பே உள்ள Windows Live நிரல்களுக்கான புதுப்பிப்புகளும் இந்த பதிவிறக்கத்தில் இருக்கலாம். இவற்றுக்கும் பிற Microsoft நிரல்களுக்கும் Microsoft Update -இலிருந்து நீங்கள் புதுப்பிப்புகளைப் பெறுவீர்கள். இந்த மென்பொருள் சில புதுப்பிப்புகளைத் தானாக பதிவிறக்கியும் நிறுவக்கூடும். மேலும் அறிக இயங்குதள தேவைகள்
இயக்க முறைமை: சேவைத் தொகுப்பு 2 உடனான Windows XP (32-பிட் பதிப்பு மட்டுமே), Windows Vista (32-பிட் அல்லது 64-பிட் பதிப்புகள்), Windows 7 (32-பிட் அல்லது 64-பிட் பதிப்புகள்), அல்லது Windows Server 2008. குறிப்பு: Windows XP இல் Windows Live Movie Maker ஆதரிக்கப்படாது. செயலி: Windows 7 அல்லது Windows Vista க்கு 1 GHz அல்லது அதைவிட அதிகம்; Windows XP க்கு 800 MHz அல்லது அதைவிட அதிகம். நினைவகம்: Windows 7 அல்லது Windows Vista க்கு 512 MB - RAM; Windows XP க்கு 128 MB (256 MB அல்லது அதற்கு மேற்பட்டது பரிந்துரைக்கப்படுகிறது. தெளிவுத்திறன்: குறைந்தபட்சம் 1024 x 768 இணைய இணைப்பு: இணையச் செயல்பாட்டிற்கு, டயல்-அப் அல்லது பிராட்பேண்ட் இணைய அணுகல் (தனியே வழங்கப்பட்ட) தேவைப்படுகிறது. உள்ளூர் அல்லது தொலை-தூர கட்டணங்கள் பொருந்தக்கூடும். உலாவி: Microsoft Internet Explorer 6, Internet Explorer 7 அல்லது Internet Explorer 8, Windows Live Toolbar க்கு தேவைப்படுகிறது. கிராஃபிக்ஸ் அல்லது வீடியோ கார்டு: DirectX 9.0 அல்லது அதைவிட அதிகமான பதிப்பு மற்றும் Shader Model 2.0 அல்லது அதைவிட அதிகமான பதிப்பு ஆகியவற்றை ஆதரிக்கக்கூடிய வீடியோ கார்டு Windows Live Movie Maker க்கு தேவைப்படுகிறது. கூடுதல் தேவைகள்: குறிப்பிட்ட சில Windows Live நிரல்களுக்கு பின்வரும் கூறுகள் தேவை, மேலும் அவை உங்கள் கணினியில் முன்பே இல்லையென்றால், அவை உங்களுக்காக நிறுவப்படலாம். Writer -க்கு: Microsoft .NET Framework 2.0 அல்லது அதைவிட மேம்பட்டது* Photo Gallery -க்கு: SQL 2005 Compact Edition மற்றும் Windows Imaging Codecs* Photo Gallery மற்றும் Movie Maker ஆகியவற்றுக்கு: DirectX9 இன் சில கூறுகள் * Windows 7 அல்லது Windows Vista இல் நிறுவும்போது தேவையில்லை. குறிப்பு: Windows Live தயாரிப்புகளை நிறுவ அல்லது நிறுவல்நீக்கம் செய்ய, கணினியில், நிர்வாகிக்கான உரிமைகளை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். நெறிமுறைகள்
|
||||||||||||||||||