![]() Windows Live Writerதுரித விவரம்உங்கள் வலைப்பதிவிடல் அனுபவத்தை Windows Live Writer சுகமானதாக மாற்றுகிறது. நீங்கள் புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றைச் சேர்க்கலாம், அனைத்தையும் வடிவமைக்கலாம், மேலும் பெரும்பாலான வலைப்பதிவு சேவைகளில் வெளியிடலாம். "பதிவிறக்கு" என்பதைக் கிளிக் செய்வதால் Microsoft சேவை ஒப்பந்தம் மற்றும் தனியுரிமை அறிக்கையை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்பதை நினைவில்கொள்ளவும். கூடுதல் விவரங்கள் பின்வருமாறு. இப்பக்கத்தில்துரித தகவல்கள்
மேற்கண்ணோட்டம்எந்தவொரு வலைப்பதிவு சேவையிலும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து கொள்வதை Windows Live Writer எளிதாக்குகிறது. Writer மூலமாக, உங்கள் வலைப்பதிவில் வெளியிடும் முன்பு, அனைத்தையும் நீங்கள் முன்னோட்டமிடலாம், வெளியிடும் முன்பே எழுத்துருக்கள், இடைவெளிகள், நிறங்கள் மற்றும் படங்கள் எவ்வாறு வலைப்பதிவில் தோன்றும் என்று காணலாம். உங்கள் வலைப்பதிவில் புகைப்படங்களும் வீடியோக்களும் சிறப்பாக தோற்றமளிக்க வைக்க, இது வேகமான மற்றும் விரைவான வழியாகும். நீங்கள் ஒரு புகைப்பட ஆல்பத்தையும் உருவாக்கலாம்—உங்களுக்கு தேவையான ஸ்டைலைத் தேர்ந்தெடுங்கள், மீதியை Writer கவனித்துக்கொள்ளும். Writer -இல் முன்பே பல பயனுள்ள அம்சங்கள் உள்ளன, ஆனால் நீங்கள் விரும்பினால், சேர்த்துக்கொள்ள ஏராளமான ப்ளக்-இன்கள் கிடைக்கின்றன, அவை இன்னும் பலவிஷயங்களில் உங்களுக்கு உதவும்.
Windows Live Writer என்பது Windows Live Essentials -இன் ஒரு பகுதியாகும், இதில் Windows Live Messenger, Mail, Writer, Photo Gallery, Family Safety, Toolbar, Movie Maker, Outlook Connector, Office Live Add-in மற்றும் Microsoft Silverlight ஆகியவை அடங்கியுள்ளன. குறிப்பு: பதிவிறக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், நீங்கள் Microsoft சேவை ஒப்பந்தம் மற்றும் தனியுரிமை அறிக்கைஆகியவற்றை ஏற்றுக்கொள்கிறீர்கள். உங்களிடம் முன்பே உள்ள Windows Live நிரல்களுக்கான புதுப்பிப்புகளும் இந்த பதிவிறக்கத்தில் இருக்கலாம். இவற்றுக்கும் பிற Microsoft நிரல்களுக்கும் Microsoft Update -இலிருந்து நீங்கள் புதுப்பிப்புகளைப் பெறுவீர்கள். இந்த மென்பொருள் சில புதுப்பிப்புகளைத் தானாக பதிவிறக்கியும் நிறுவக்கூடும். மேலும் அறிக இயங்குதள தேவைகள்
குறிப்பு: Windows XP இல் Windows Live Movie Maker ஆதரிக்கப்படாது. செயலி: Windows 7 அல்லது Windows Vista க்கு 1 GHz அல்லது அதைவிட அதிகம்; Windows XP க்கு 800 MHz அல்லது அதைவிட அதிகம். நினைவகம்: Windows 7 அல்லது Windows Vista க்கு 512 MB - RAM; Windows XP க்கு 128 MB (256 MB அல்லது அதற்கு மேற்பட்டது பரிந்துரைக்கப்படுகிறது. தெளிவுத்திறன்: குறைந்தபட்சம் 1024 x 768 இணைய இணைப்பு: இணையச் செயல்பாட்டிற்கு, டயல்-அப் அல்லது பிராட்பேண்ட் இணைய அணுகல் (தனியே வழங்கப்பட்ட) தேவைப்படுகிறது. உள்ளூர் அல்லது தொலை-தூர கட்டணங்கள் பொருந்தக்கூடும். உலாவி: Microsoft Internet Explorer 6, Internet Explorer 7 அல்லது Internet Explorer 8, Windows Live Toolbar க்கு தேவைப்படுகிறது. கிராஃபிக்ஸ் அல்லது வீடியோ கார்டு: DirectX 9.0 அல்லது அதைவிட அதிகம், மற்றும் Shader Model 2.0 அல்லது அதைவிட அதிகமான பதிப்பை ஆதரிக்கக்கூடிய வீடியோ கார்டு Windows Live Movie Maker க்கு தேவைப்படுகிறது. கூடுதல் தேவைகள்: Windows Live Writer -க்கு பின்வரும் கூறு தேவைப்படுகிறது, அது உங்கள் கணினியில் இல்லையென்றால், நிறுவப்படக்கூடும்:
* Windows 7 அல்லது Windows Vista இல் நிறுவும்போது தேவையில்லை. குறிப்பு Windows Live தயாரிப்புகளை நிறுவ அல்லது நிறுவல்நீக்கம் செய்ய, கணினியில், நிர்வாகிக்கான உரிமைகளை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். நெறிமுறைகள்
|
||||||||||||||||