Silverlight நிறுவ இங்கு க்ளிக் செய்யவும்*
தமிழ்மாற்று|எல்லா Microsoft இடங்களும்
Microsoft
தகவலிறக்க மையம் 
தேடவும்
உயர்நிலை தேடல்

Windows Vista மொழி இடைமுகத் தொகுப்பு 

துரித விவரம்
Windows Vista மொழி இடைமுகத் தொகுப்பு (LIP), Windows –இல் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் பகுதிகளுக்கு ஓரளவு மொழிபெயர்க்கப்பட்ட பயனர் இடைமுகத்தைத் தருகிறது.

இப்பக்கத்தில்

மதிப்பீடு தேவை

இத்தகவலிறக்கம் இவ்வகை வாடிக்கையாளர்களுக்கானதாகும் போலியல்லாத மைக்ரோசாப்ட் விண்டோஸ்விண்டோஸ் மதிப்பீட்டைத் தொடங்க தொடரவும் என்பதை தேர்வு செய்யவும். நமது ‍ரகசியகாப்பு அறிக்கையில், விவரிக்கப்பட்டது போல் மைக்ரோசாப்ட் மதிப்பீட்டின் போது சேகரிக்கப்பட்ட தகவல்களை உங்களை அடையாளம் காண அல்லது தொடர்பு கொள்ள பயன்படுத்ததாது.

சிலக் குறிப்பிட்ட தயாரிப்பு வசதிகளை செயலாக்குவதற்கும் ம்றறும் பாதுகாப்பு அல்லாத நிகழ்வுகளை மற்றும் தயாரிப்பு உதவியை மைக்ரோசாப்ட்டில் இருந்துப் ‍பெறுவதற்கும் விண்டோஸ் விஸ்டா பயனாளர்கள் மைக்ரோசாப்ட் ‍ஜெனுவன் மதிப்பீட்டுத் தேவைகளில்‍ தேர்ச்சிப் பெற்றிருக்கவேண்டும். மேலும் தகவல்களுக்கு இங்கே செல்லவும்.Windows Genuine Advantage FAQ.


துரித தகவல்கள்
கோப்பின் பெயர்:LIP_ta-IN.mlc
பதிப்பு:1.0
பதிப்பு தேதி:25-02-2008
மொழி:தமிழ்
தகவலிறக்க அளவு:2.7மெ.பை.
உத்தேச தகவலிறக்க நேரம்: 7நிமிடம்56கே

மொழியை மாற்றவும்:
  

மேற்கண்ணோட்டம்

Windows Vista –விற்கான Windows Vista மொழி இடைமுகத் தொகுப்பு (LIP), Windows –இல் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் பகுதிகளுக்குக் குறிப்பிட்ட அளவு மொழிபெயர்ப்பைத் தருகிறது. LIP –ஐ நிறுவிய பின், வழிகாட்டிகள், உரையாடல் பெட்டிகள், மெனுக்கள், உதவி மற்றும் ஆதரவுத் தலைப்புகள், இவற்றோடு பயனர் இடைமுகத்தில் உள்ள பிற பகுதிகளில் இருக்கும் உரை LIP மொழியில் தெரியும். மொழிபெயர்க்கப்படாத உரை, Windows Vista –வின் அடித்தள மொழியில் இருக்கும்.. உதாரணமாக, நீங்கள் Windows Vista -வின் ஸ்பானிஷ் மொழிப் பதிப்பை வாங்கிவிட்டு காட்டலன் மொழிக்கான LIP -ஐ நிறுவியிருந்தால் சில பகுதிகளின் உரை ஸ்பானிஷ் மொழியில் இருக்கும். நீங்கள் பல LIP –களை நிறுவலாம். இதன் மூலம் கணினியின் ஒவ்வொரு பயனரும் தான் விரும்பும் மொழியில் பயனர் இடைமுகத்தைப் பார்க்கலாம்.

 பக்கத்தின் மேல்பகுதி

இயங்குதள தேவைகள்

  • ஆதரவு கொண்ட இயக்குதளங்கள்: Windows Vista
• Microsoft Windows Vista
• பின்வரும் மொழி(களில்) பயனர் இடைமுகம்: ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரெஞ்சு, ருஷ்ய மொழி, செர்பியன் (லத்தீன்), க்ரோஷியன், நார்வீஜியன் (Bokmål)
• பதிவிறக்கம் செய்ய 4.63 Mb காலி இடம்
• அமைவுக்கு 15 Mb காலி இடம்

ஆதரிக்கப்படும் தளங்கள்: LIPகள் Windows Vista –வின் 32 பிட் பதிப்புகளில் மட்டுமே இயங்கும். அவற்றை Windows –இன் முந்தைய பதிப்புகளிலோ Windows Vista –வின் 64 பிட் பதிப்புகளிலோ நிறுவ முடியாது.

 பக்கத்தின் மேல்பகுதி

நெறிமுறைகள்

இந்த தகவலிறக்கம் கீழ்கண்ட வகைகளில் வழங்கப்படுகிறது போலியல்லாத ‌மைக்ரோசாப்ட் விண்டோஸ் மதிப்பீடு அவசியம் என்ற மேற்கண்ட பகுதியில் உள்ள, தொடரவும் என்ற பொத்தானை கிளிக் செய்து, சிறு மதிப்பீட்டுச் செயலைத் தொடங்கவும். மதிப்பீடு முடிந்த பின்னர், தகவலிறக்கம் செய்வதற்கான குறிப்பிட்ட நெறிமுறைகள் அடங்கிய இந்தப் பக்கத்திற்கு செலுத்தப்படுவீர்கள்.

 பக்கத்தின் மேல்பகுதி

 பக்கத்தின் மேல்பகுதி


©2013 Microsoft Corporation. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.   எங்களிடம் தொடர்புக் கொள் |ஒப்பந்த விதிமுறைகள் |Trademarks |பிரைவேசி ஸ்டேட்மெண்ட்