*
Microsoft*
Results by Bing
தகவலிறக்க மையம் 
தேடவும்
உயர்நிலை தேடல்

Windows 7 -க்கான Internet Explorer 10

துரித விவரம்
Internet Explorer 10 ஆனது விரைவானது மற்றும் சிறப்பானது, மேலும் வலைத்தளங்கள், உங்களுடைய கணினியின் சொந்தப் பயன்பாடுகள் போன்று சிறப்பாகச் செயல்பட அனுமதிக்கும்.

இப்பக்கத்தில்

துரித தகவல்கள்
கோப்பின் பெயர்:IE10-Windows6.1-x86-ta-in.exe
பதிப்பு:10.0.9200.16521
அறியவேண்டிய விவரக் குறிப்புகள்:KB2718695
பதிப்பு தேதி:25-02-2013
மொழி:தமிழ்
தகவலிறக்க அளவு:22.5மெ.பை.
உத்தேச தகவலிறக்க நேரம்: 55நிமிடம்56கே

மொழியை மாற்றவும்:
  

மேற்கண்ணோட்டம்

Internet Explorer 10. Windows 7 -இல் விரைவாக பணியாற்றும் மேலும் அதற்கேற்றது.
  • விரைவு: உங்கள் கணினியின் வலிமையான ஆற்றலுக்கு Internet Explorer 10 வழிவகுக்கும், தெளிவான கிராஃபிக்ஸ், சீரான வீடியோ மற்றும் ஊடாடக்கூடிய உள்ளடக்கம் ஆகியவற்றுடன் பக்கங்களை வழங்கும்.
  • எளிமை: நீங்கள் இணைந்துள்ள தளங்கள், உள்ளமைந்த எழுத்துப்பிழை சரிபார்ப்பு மற்றும் Windows 7 இயங்கும் உங்கள் கணினியின் முழுமையான ஒருங்கிணைவு ஆகியவற்றுடன் இருக்கும்படியான வழியில் இணையத்தை உணரவும்.
  • பாதுகாப்பு: SmartScreen வடிகட்டி மற்றும் கண்காணித்தல் பாதுகாப்பு போன்ற மேம்பட்ட அம்சங்கள், உங்கள் கணினி மற்றும் தனியுரிமையின் அபாயங்களை நீங்கள் நன்றாக அறிந்திருக்க உதவுகிறது.

 பக்கத்தின் மேல்பகுதி

இயங்குதள தேவைகள்

  • ஆதரவு கொண்ட இயக்குதளங்கள்: Windows 7 Service Pack 1
  • கணினி/செயலி: 233MHz செயலி அல்லது அதை விட அதிகம் (Pentium செயலி பரிந்துரைக்கப்படுகிறது) கொண்ட கணினி
  • நினைவகம்: 512MB
  • நிலை வட்டு இடம்:70MB
  • காட்சி: 256 நிறங்களுடன் சூப்பர் VGA (800 x 600) அல்லது அதிக தெளிவுத்திறன் மானிட்டர்.
  • துணைக்கருவிகள்: மோடம் அல்லது இணைய இணைப்பு; Microsoft சுட்டி, Microsoft IntelliMouse அல்லது இணக்கத்தன்மை கொண்ட சுட்டும் சாதனம்.

 பக்கத்தின் மேல்பகுதி

நெறிமுறைகள்

  1. பதிவிறக்கத்தைத் தொடங்க, இந்தப் பக்கத்தில் உள்ள பதிவிறக்கு பொத்தானைக் கிளிக் செய்க.
  2. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்க:
    • உடனடியாக நிறுவலைத் தொடங்க, திற அல்லது இந்த நிரலை இதன் தற்போதைய இருப்பிடத்திலிருந்தே இயக்கு என்பதைக் கிளிக் செய்க
    • பின்னர் உங்கள் கணினியில் நிறுவலை மேற்கொள்வதற்காக பதிவிறக்கத்தை நகலெடுக்க, சேமி அல்லது இந்த நிரலை வட்டில் சேமி என்பதைக் கிளிக் செய்க

 பக்கத்தின் மேல்பகுதி

 பக்கத்தின் மேல்பகுதி


©2013 Microsoft Corporation. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.   எங்களிடம் தொடர்புக் கொள் |ஒப்பந்த விதிமுறைகள் |Trademarks |பிரைவேசி ஸ்டேட்மெண்ட்