![]() Office தமிழ் இடைமுகத் தொகுப்பு 2007 (KB2526307) -க்கான சேவைத் தொகுப்பு 3துரித விவரம்Microsoft Office தமிழ் இடைமுகத் தொகுப்பு 2007 -க்கான சமீபத்திய புதுப்பிப்புகளை சேவைத் தொகுப்பு 3 வழங்குகிறது. இப்பக்கத்தில்துரித தகவல்கள்
மேற்கண்ணோட்டம்இந்தப் புதுப்பிப்புக் குறித்த குறிப்பிட்ட தகவலை, Office தமிழ் இடைமுகத் தொகுப்பு 2007 (KB2526307) -க்கான சேவைத் தொகுப்பு 3 -இல் அமைந்துள்ள Microsoft அறிவுத் தளக் கட்டுரையில் காணலாம். இயங்குதள தேவைகள்
நெறிமுறைகள்குறிப்பு: IT நிபுணர்கள் IT நிபுணர்களுக்கான ஆதாரங்கள் பிரிவைக் காணலாம். நிறுவல் வழிமுறைகள் உங்களிடம் Microsoft Office தமிழ் இடைமுகத் தொகுப்பு 2007, 32-பிட் பதிப்பு இருந்தால், இதில் ஒன்றைச் செய்யவும்:
IT நிபுணர்களுக்கான ஆதாரங்கள் நிர்வகிக்கப்பட்ட சூழல்களில் பணியாற்றும் IT நிபுணர்கள், நிறுவனத்திற்கான பகிரத்தக்க Office புதுப்பித்தலுக்கான முழுமையான ஆதாரங்களை ஆஃபீஸ் சிஸ்டம் தொகுப்புகள் மற்றும் புரோகிராம்ஸ் டெக்சென்டர் -இல் காணலாம். பக்கத்தின் மேல் உள்ள பதிவிறக்கு பொத்தானின் மேல் கிளிக் செய்வதன் மூலம், இந்தப் புதுப்பிற்கான பதிவிறக்கத்தைப் பெறலாம். நிறுவத் தொடங்க, விரிவாக்கத்தக்க தொகுப்பை இரு-கிளிக் செய்யலாம் அல்லது கட்டளை வரியைப் பயன்படுத்தி தொகுப்பு கோப்புகளை (MSP கோப்புகள்) விரிவாக்கலாம். அறிவுத் தள கட்டுரையில் Microsoft Self-Extractor தொகுப்பு (KB912203) -க்கான கட்டளை வரி மாற்றங்கள் -இல் கட்டளை வரியையும் வழிமுறைகளையும் காணலாம். இந்தப் புதுப்பித்தல் குறித்த கூடுதல் தகவலுக்கு, Office தமிழ் இடைமுகத் தொகுப்பு 2007 (KB2526307) -க்கான சேவைத் தொகுப்பு 3 இன் விவரம் -இல் அமைந்துள்ள Microsoft அறிவுத் தளக் கட்டுரையைக் காணலாம். |
||||||||||||||||||