Silverlight நிறுவ இங்கு க்ளிக் செய்யவும்*
தமிழ்மாற்று|எல்லா Microsoft இடங்களும்
Microsoft
தகவலிறக்க மையம் 
தேடவும்
உயர்நிலை தேடல்

விண்டோஸ் XP SP2க்கான விண்டோஸ் இன்ட்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 7 LIP பேக்

துரித விவரம்
உலகின் மிகப் பிரபலமான வலை உலாவியின் சமீபத்திய பதிப்பை தகவலிறக்கம் செய்யவும்.

இப்பக்கத்தில்

துரித தகவல்கள்
கோப்பின் பெயர்:ie7lip-x86-TAM.exe
பதிப்பு:7.0
பதிப்பு தேதி:12-03-2008
மொழி:தமிழ்
தகவலிறக்க அளவு:13.1மெ.பை.
உத்தேச தகவலிறக்க நேரம்: 32நிமிடம்56கே

மொழியை மாற்றவும்:
  

மேற்கண்ணோட்டம்

இன்ட்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 7 மொழி இன்ட்டர்ஃபேஸ் பாக் (LIP), தற்போது இன்ட்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் லோக்கல் பதிப்பு இல்லாத பிராந்திய சந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டது. பொதுவாக பயன்படுத்தப்படும் பல உலாவி அம்சங்களை அவர்களது சொந்த மொழியில் தோன்றச் செய்யும் ஆற்றலை, இந்தப் பேக்குகள் கணினி பயனர்களுக்கு அளிக்கின்றன. விண்டோஸ் இன்ட்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 7 LIP பேக் கேட்டலான், லித்துவேனியன், மற்றும் தாய் போன்ற வளர்ந்து வரும் சந்தைகளுக்கான ஒரு உயர்தர, பிராந்திய-மயமாக்கப்பட்ட "தோல்" ஆகும். பன்மொழி பயனர் இடைமுக தொழில்நுட்பத்தின் (MUI) அடிப்படையில் பயனர் இடைமுகத்தின் ஒரு குறைந்த தொகுப்பை மொழிபெயர்ப்பதன் மூலம், சுமார் 80% பிராந்திய-மயமாக்கப்பட்ட ஒரு பயனர் அனுபவத்தை LIP டெஸ்க்டாப் பயனர்களுக்கு அளிக்கிறது. விண்டோஸின் ஒரு உரிமம் பெறப்பட்ட பிரதியின் மீது, ஒரு குறிப்பிட்ட அடிப்படை மொழியில் LIP நிறுவப்படுகிறது. தேவைப்படும் அடிப்படை மொழி நீங்கள் பயன்படுத்த விரும்பும் LIP மொழியைப் பொறுத்தது.

மொழி இடைமுக பேக் ப்ரோக்ராம் பற்றி மேலும் விவரங்களுக்கு, Microsoft மொழி இடைமுக பேக் தளத்துக்குச் செல்லவும். இன்ட்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 7ஐ முழுவதும் பிராந்திய-மயமாக்கப்பட்ட 24 மொழிகளுள் ஒன்றில் தகவலிறக்கம் செய்ய, இன்ட்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உலகளாவிய தளத்துக்கு செல்லவும்.

இந்தத் தகவலிறக்கம், Microsoft விண்டோஸ் XP சேவை பேக் 2க்கு மட்டுமே. ஆதரவு பெற்ற, Microsoft விண்டோஸின் இதர பதிப்புகளுக்கான இன்ட்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 7 மொழி இடைமுக பேக்குகளை தகவலிறக்கம் செய்ய, கீழே உள்ள அவை தொடர்பான தகவலிறக்கங்களைப் பார்க்கவும்.

 பக்கத்தின் மேல்பகுதி

இயங்குதள தேவைகள்

  • ஆதரவு கொண்ட இயக்குதளங்கள்: Windows XP Service Pack 2
  • உங்களது மொழி அமைப்பு ஸ்லோவேனியன் என்றால், நீங்கள் OS LIPயை தனியாக நிறுவ வேண்டியதில்லை, இன்ட்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 7 LIPயை நிறுவ முனையலாம். ஸ்லோவாக் மற்றும் ஸ்லோவேனியன் இன்ட்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்கள் 7 LIPs கூட Microsoft விண்டோஸ் XP ஹோம் பதிப்பில் ஆதரவு பெறுகின்றன.
  • உங்களிடம் விண்டோஸ் ஸ்டார்டர் பதிப்பு இருந்து, உங்கள் ஸிஸ்டம் சரியான மொழியில் தோன்றினால், நீங்கள் இன்ட்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 7 LIPயை நிறுவ தயாராக இருக்கிறீர்கள். உங்களது விண்டோஸ் ஸ்டார்டர் பதிப்பு ஆங்கிலத்தில் தோன்றினால், உங்களது அசல் சாதன உற்பத்தியாளரிடமிருந்து பெறப்பட்ட CDயில் இருந்து மொழி பேக்கை நீங்கள் முதலில் நிறுவ வேண்டும்.

 பக்கத்தின் மேல்பகுதி

நெறிமுறைகள்

  1. இந்தப் பக்கத்தில் உள்ள தகவலிறக்கத்தைத் தொடங்க,தகவலிறக்கு என்ற பித்தானை க்ளிக் செய்யவும், அல்லது கீழிறக்கப் பட்டியலில் இருந்து வேறொரு புதிய மொழியைத் தேர்ந்தெடுத்து செல் என்பதை க்ளிக் செய்யவும்.
  2. பின்வறுவனவற்றுள் ஒன்றைச் செய்யவும்:
    • நிறுவுதலை உடனடியாகத் தொடங்க, திற என்பதை க்ளிக் செய்யவும் அல்லது அதன் தற்போதைய இடத்திலிருந்து ப்ரோக்ராமை இயக்கவும்.
    • பின்னொரு சமயத்தில் நிறுவுவதற்காக தகவலிறக்கத்தை உங்கள் கணினியில் பிரதி எடுக்க, சேமி என்பதை க்ளிக் செய்யவும் அல்லது இந்தப் ப்ரோக்ராமை டிஸ்கில் சேமி.என்பதை க்ளிக் செய்யவும்.

 பக்கத்தின் மேல்பகுதி

கூடுதல் தகவல்கள்

  • இன்ட்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 7 LIP செட்டப் உங்களது அடிப்படை ஆப்பரேட்டிங் ஸிஸ்டத்தின் மொழியிலேயே இருக்கும்.

 பக்கத்தின் மேல்பகுதி

 பக்கத்தின் மேல்பகுதி


©2013 Microsoft Corporation. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.   எங்களிடம் தொடர்புக் கொள் |ஒப்பந்த விதிமுறைகள் |Trademarks |பிரைவேசி ஸ்டேட்மெண்ட்