
Windows Vista மற்றும் Windows Server 2008 ஆகியவற்றுக்கான Windows Internet Explorer 9
துரித விவரம்
Windows Internet Explorer 9 ஆனது உங்கள் வலைத்தளங்கள் மெருகேறவும், உங்கள் கணினியில் உள்ள பயன்பாடுகளைப் போன்றே செயல்படவும் உதவுகின்றன.
இப்பக்கத்தில்
துரித தகவல்கள்
| கோப்பின் பெயர்: | IE9-WindowsVista-x86-tam.exe |
| பதிப்பு: | 9.0.7930.16406 |
| அறியவேண்டிய விவரக் குறிப்புகள்: | KB982861 |
| பதிப்பு தேதி: | 25-05-2011 |
| மொழி: | தமிழ் |
| தகவலிறக்க அளவு: | 17.8மெ.பை. |
| உத்தேச தகவலிறக்க நேரம்: | 44நிமிடம்56கே |
|
| மொழியை மாற்றவும்: | |
மேற்கண்ணோட்டம்
Windows இல் இயங்கும் கணினி பயன்பாடுகளைப் போன்றே, தோற்றமும் செயல்பாடும் கொண்டதாக வலை தளங்களையும் பயன்பாடுகளையும் Windows Internet Explorer 9 உங்களுக்கு வழங்குகிறது.
-
வேகம்: Internet Explorer 9 ஒட்டுமொத்தமாக வேகமானது. Windows மூலமாக உங்கள் கணினியின் வன்பொருளின் முழு நன்மையையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு Internet Explorer 9 வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் சிறந்த தோற்றம் மற்றும் உங்கள் கணினியில் நிறுவப்பட்ட பயன்பாடுகளைப் போன்ற வேகத்தைத் தந்து மிகச்சிறந்த அனுபங்களை உங்களுக்கு தரும்.
-
சுத்தமானது: நீங்கள் விரும்பும் வலைத்தளங்களை அதிக துல்லியமாக காண்பிக்குமாறு Internet Explorer வடிவமைக்கப்பட்டுள்ளது, இதனால் அதிக காட்சி பரப்பு கிடைத்து, உங்கள் வலைத்தளங்கள் மெருகேறி தோன்றும். Windows 7 உடன் தன்னியக்க மற்றும் முழுமையான ஒருங்கிணைவு, வலை பயன்பாடுகளை உங்கள் பணிப்பட்டியிலேயே பொருத்திக் கொண்டு நேரடியாக அணுகலாம்.
-
நம்பிக்கை: Internet Explorer தான் வலைக்கான நம்பகமான வழியாகும், ஏனெனில் கட்டமைக்கப்பட்ட பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் நம்பகத்தன்மை தொழில்நுட்பங்கள் இணைக்கப்பட்டு உங்களைப் பாதுகாப்பாகவும், உங்கள் உலாவல் அனுபவத்திற்கு குறுக்கீடுகள் ஏற்படாமல் வைக்கின்றது.
-
தகவல் பகிர்வு: HTML5 மற்றும் நவீன வலை தரநிலைகளை ஆதரிக்கிறது, இதனால் GPU இன் நன்மைகள் பயன்படுத்தப்படுகிறது, மேலும் வலையில் மட்டுமின்றி, வேகமான செயல்திறனையும், மிகச்சிறந்த பயனர் அனுபவத்தையும் Windows மற்றும் Internet Explorer 9 மூலமாக வழங்குகிறது.
பக்கத்தின் மேல்பகுதி
இயங்குதள தேவைகள்
- ஆதரவு கொண்ட இயக்குதளங்கள்: Windows Vista Service Pack 2
-
- Windows Vista சேவைத் தொகுப்பு 2
- Windows Server 2008 சேவைத் தொகுப்பு 2
- கணினி/செயலி 233MHz செயலி அல்லது அதை விட அதிகம் (Pentium செயலி பரிந்துரைக்கப்படுகிறது) கொண்ட கணினி
- நினைவகம்: 512MB
- நிலை வட்டு இடம்:
- Windows Vista சேவைத் தொகுப்பு 2 உடன்: 70MB
- Windows Server 2008 சேவைத் தொகுப்பு 2 உடன்: 150MB
- காட்சி: 256 நிறங்களுடன் சூப்பர் VGA (800 x 600) அல்லது அதிக தெளிவுத்திறன் மானிட்டர்.
- துணைக்கருவிகள்: மோடம் அல்லது இணைய இணைப்பு; Microsoft சுட்டி, Microsoft IntelliMouse, அல்லது இணக்கத்தன்மை கொண்ட சுட்டும் சாதனம்.
பக்கத்தின் மேல்பகுதி
நெறிமுறைகள்
- பதிவிறக்கத்தைத் தொடங்க, இந்த பக்கத்தில் உள்ள பதிவிறக்கு பொத்தானைக் கிளிக் செய்யவும்.
- பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:
- உடனடியாக நிறுவலைத் தொடங்க, திற அல்லது இந்த நிரலை இதன் தற்போதைய இருப்பிடத்திலிருந்தே இயக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
- பின்னர் உங்கள் கணினியில் நிறுவலை செய்வதற்கு, பதிவிறக்கத்தை நகலெடுக்கவும், சேமி அல்லதுஇந்த நிரலை வட்டிற்கு சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
பக்கத்தின் மேல்பகுதி
கூடுதல் தகவல்கள்
இந்த பதிவிறக்கமானது Microsoft Windows Vista SP2 மற்றும் Windows Server 2008 SP2 ஆகியவற்றுக்கு மட்டுமே. Microsoft Windows இன் ஆதரிக்கப்படும் பிற பதிப்புகளுக்கு Internet Explorer 9 ஐ பதிவிறக்க:
பக்கத்தின் மேல்பகுதி
பக்கத்தின் மேல்பகுதி