Silverlight நிறுவ இங்கு க்ளிக் செய்யவும்*
தமிழ்மாற்று|எல்லா Microsoft இடங்களும்
Microsoft
தகவலிறக்க மையம் 
தேடவும்
உயர்நிலை தேடல்

Microsoft Office Language Interface Pack 2007 – தமிழ்

துரித விவரம்
Microsoft Office Language Interface Pack 2007 – தமிழ் என்பது தமிழ் மொழிக்கான பயனர் இடைமுகத்தைப் பல Microsoft Office 2007 நிரல்களுக்கு வழங்குகிறது.

இப்பக்கத்தில்

துரித தகவல்கள்
பதிப்பு:1
பதிப்பு தேதி:16-12-2008
மொழி:தமிழ்
தகவலிறக்க அளவு:241கி.பை. - 28.1 மெ.பை.*
*Dதகவலிறக்கப்படும் கோப்புகளின்படி, அளவானது மாறுபடும்.

மொழியை மாற்றவும்:
  

மேற்கண்ணோட்டம்

Microsoft Office Language Interface Pack 2007 – தமிழ் ஆனது தமிழ் மொழிக்கான பயனர் இடைமுகத்தை இதற்காக வழங்குகிறது:
  • Microsoft Office Excel 2007

  • Microsoft Office Outlook 2007

  • Microsoft Office PowerPoint 2007

  • Microsoft Office Word 2007

 பக்கத்தின் மேல்பகுதி

இயங்குதள தேவைகள்

  • ஆதரவு கொண்ட இயக்குதளங்கள்: Windows Vista Service Pack 1; Windows XP Service Pack 3
  • தேவையான மென்பொருள்: Excel, Outlook, Powerpoint அல்லது Word -ஐ கொண்டிருக்கும் Microsoft Office 2007 தொகுப்பின் English பதிப்பு.
  • வட்டு இடத் தேவைகள்: தற்போது நிறுவப்பட்டுள்ள Office 2007 நிரல்கள் பயன்படுத்தும் நிலைவட்டு இடத்துடன் சேர்த்து, 20 மெகாபைட்கள் (MB) காலி நிலை வட்டு இடம் தேவைப்படும்.

 பக்கத்தின் மேல்பகுதி

நெறிமுறைகள்

இந்த பதிவிறக்கத்தை நிறுவ:
  1. LanguageInterfacePack.exe கோப்பை, Download பொத்தானை (மேலே) கிளிக் செய்து பதிவிறக்கிய பின், கோப்பை உங்கள் நிலைவட்டில் (above) சேமிக்கவும்.
  2. அமைவு நிரலை தொடங்க LanguageInterfacePack.exe நிரல் கோப்பை உங்கள் நிலைவட்டில் இரு கிளிக் செய்யவும்.
  3. நிறுவலை முடிக்க திரையிலுள்ள கட்டளைகளை பின்பற்றவும்.
  4. நிறுவப்பட்டதும், உங்கள் Microsoft Office 2007 Language Interface Pack -க்கான பயனர் உதவிக்கோப்பை இங்கு காணலாம் - C:\Program Files\Common Files\microsoft shared\OFFICE12\LCID\LIPread.htm
  5. Office 2003 Language Interface Pack கொண்டிருக்கும் Office 2003 -ஐ, Office 2007 Language Interface Pack கொண்டிருக்கும் Office 2007 -க்கு மேம்படுத்துதல் ஆதரிக்கப்படாது. உங்கள் Office 2003 -இன் அடிப்படை நிறுவலை, Office 2007 Language Interface Pack கொண்டிருக்கும் Office 2007 -க்கு மேம்படுத்த வேண்டுமெனில் பின்வருவருவதை நீங்கள் கண்டிப்பாக செய்ய வேண்டும்:
    • Office 2003 Language Interface Pack நிறுவல் நீக்கம் செய்யவும்
    • Office 2007 அமைவை இயக்கி, மேம்படுத்தல் விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.
    • Office 2007 அமைவு முடிந்ததும், Office 2007 Language Interface Pack -ஐ நிறுவி, உள்ளமைக்கவும்

    • உங்கள் Office தயாரிப்பை செயற்படுத்தும் முறை:
    • Microsoft® Office Language Interface Pack 2007 பயன்படுத்தும் போது, "Microsoft Office Activation Wizard" உரையாடலில் உள்ள முழு நிறுவல் குறியீட்டையும் படிப்பதில் சிக்கல் எழுந்தாலோ, அல்லது முழு நிறுவல் குறியீடும் சரியாக தோன்றவில்லை என்றாலோ, வழிகாட்டியை ரத்து செய்து விட்டு உங்களது ஆங்கில தயாரிப்புக்கு இடமாற்றிய பின், Microsoft Office தயாரிப்பை செயற்படுத்தவும்.


பயன்படுத்துவதற்கான நெறிமுறைகள்:

Microsoft Office Language Interface Pack 2007 – தமிழ் மொழிக்கு உங்கள் பயனர் இடைமுகத்தை மாற்றுவதற்கு, இந்த வழிமுறைகளை பின்பற்றவும்:

  1. Microsoft Office 2007 Language Settings -ஐ Start\All Programs\Microsoft Office\Microsoft Office Tools என்ற மெனுவிலிருந்து தொடங்கவும்.
  2. Display Language என்ற தாவலிலிருந்து Display Microsoft Office menus and dialog boxes in: என்பதை தேர்ந்தெடுக்கவும். நீங்கள் காணவிரும்பும் மொழியை கீழ் தோன்றும் பட்டியலிலிருந்து தேர்ந்தெடுக்கவும். நீங்கள் தேர்ந்தெடுத்த மொழியே இப்போது இயல்புநிலை மொழியாக காட்சியளிக்கும்.
  3. Display Language என்ற தாவலில் உங்கள் Office காட்சியை Windows காட்சியுடன் பொருத்துவதற்கான விருப்பம் இருக்கிறது. தற்போதுள்ள Windows -இன் மொழி உங்களுக்காக பட்டியலிடப்படும். உங்கள் Windows காட்சியுடன் பொருந்தும் Office காட்சியை அமைத்துக்கொள்ள Set the Microsoft Office display language to match the Windows display language என்ற தேர்வுப் பெட்டியை தேர்ந்தெடுக்கவும். Display Microsoft Office menus and dialog boxes என்ற பட்டியலில் நீங்கள் தேர்வு செய்ததை இந்த அமைப்பு மேலெழுதிவிடும்.
  4. Editing Languages தாவலில் நீங்கள் இயக்க விரும்பும் மொழியை Available Editing Languages என்ற பட்டியலில் தேர்வு செய்து அதன்பிறகு Add என்பதைக் கிளிக் செய்யவும். நீங்கள் தேர்ந்தெடுத்த மொழியானது Enabled Editing Languages பட்டியலில் பட்டியலிடப்படும்.
  5. Editing Languages தாவலில், உங்கள் முதன்மை திருத்தல் மொழியாக இருக்கவேண்டிய மொழியை Primary Editing Language பட்டியலில் தேர்ந்தெடுக்கவும்.
  6. பின்னர் OK பொத்தானை கிளிக் செய்யவும்.

Office பயன்பாடுகளை அடுத்த முறை தொடங்கும்போது நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள மொழி அமைப்பு மாற்றங்கள் செயல்படும்.
குறிப்பு: உதவியை Microsoft Office Language Interface Pack 2007 – தமிழ் மொழிக்கு மாற்ற முடியாது. உதவியானது அசல் நிறுவலில் உள்ள மொழியிலேயே தொடர்ந்து இருக்கும்.
கீழ்தோன்றும் பட்டியலிலுள்ள உதவியைக் காண்பி என்பதை அடிப்படை மொழியிலேயே எப்போதும் இருக்கும்படி அமைக்கவும்.

இந்த பதிவிறக்கத்தை அகற்ற:
    இந்த வழிமுறைகளை Windows XP Home அல்லது Professional Edition -இல் பின்பற்றவும்:
  1. அனைத்து நிரல்களையும் நிறுத்தவும்.
  2. Windows கட்டுப்பாட்டுப் பலகத்திலுள்ள Add or Remove Programs என்ற படவுருவை இருகிளிக் செய்யவும்.
  3. Currently installed programs பெட்டியில் சென்றுMicrosoft Office Language Interface Pack 2007 என்பதை கிளிக் செய்யவும், அதன்பின் Remove என்றப் பொத்தானை கிளிக் செய்யவும்.
  4. திரையில் வரும் கட்டளைகளை பின்பற்றவும்.

    இந்த வழிமுறைகளை Windows Vista -வில் பின்பற்றவும்:
  1. அனைத்து நிரல்களையும் நிறுத்தவும்.
  2. Windows Control Panel - இல் Programs and Features படவுருவை இருகிளிக் செய்யவும்.
  3. Uninstall or Change a Program என்ற விருப்பத்தில் உள்ள Currently installed programs பெட்டியில் Microsoft Office Language Interface Pack 2007 – தமிழ் என்பதை கிளிக் செய்து Uninstall விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
  4. திரையில் வரும் கட்டளைகளை பின்பற்றவும்.

 பக்கத்தின் மேல்பகுதி

இத்தகவலிறக்கத்தில் உள்ள கோப்புகள்

The இப்பிரிவிலுள்ள இணைப்புகள் தகவலிறக்கத்தில் உள்ள வெவ்வேறு கோப்புகளுக்கு பொருந்தும். தங்களுக்கு மிகவும் பொருந்திய கோப்புகளை தகவலிறக்கம் செய்யவும்.
கோப்பின் பெயர்:கோப்பு அளவு

LanguageInterfacePack.exe

19.4 மெ.பை.

LIP_Help.chm

241 கி.பை.

Microsoft_Office_Excel.pptx

1.3 மெ.பை.

Microsoft_Office_Outlook.pptx

2.7 மெ.பை.

Microsoft_Office_PowerPoint.pptx

2.7 மெ.பை.

Microsoft_Office_Word.pptx

1.8 மெ.பை.

 பக்கத்தின் மேல்பகுதி

மற்றவர்கள் தகவலிறக்கம் செய்பவை யாவை

தகவலிறக்கம் செய்த மற்றவர்கள்Microsoft Office Language Interface Pack 2007 – தமிழ் ஆகியயோரும் தகவலிறக்கம் செய்தார்கள்:
  1. Microsoft® Office Language Interface Pack 2013 – தமிழ்
  2. Office 2003 தமிழ் இடைமுக தயாரிப்பு
  3. Microsoft Office ScreenTip மொழி
  4. Microsoft Office Proofing Tools 2013 - தமிழ்
  5. Microsoft Office Language Interface Pack 2010 – தமிழ்

 பக்கத்தின் மேல்பகுதி


©2014 Microsoft Corporation. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.   எங்களிடம் தொடர்புக் கொள் |ஒப்பந்த விதிமுறைகள் |Trademarks |பிரைவேசி ஸ்டேட்மெண்ட்