*
Microsoft*
Results by Bing
தகவலிறக்க மையம் 
தேடவும்
உயர்நிலை தேடல்

Office 2003 தமிழ் இடைமுக தயாரிப்பு

துரித விவரம்
Microsoft Office 2003 தமிழ் இடைமுக தயாரிப்பு, பல Microsoft Office 2003 நிரல்களுக்கு தமிழ் பயனீட்டாளர் இடைமுகத்தை அளிக்கிறது.

இப்பக்கத்தில்

துரித தகவல்கள்
பதிப்பு:1
பதிப்பு தேதி:04-07-2005
மொழி:தமிழ்
தகவலிறக்க அளவு:272கி.பை. - 6.4 மெ.பை.*
*Dதகவலிறக்கப்படும் கோப்புகளின்படி, அளவானது மாறுபடும்.

மொழியை மாற்றவும்:
  

மேற்கண்ணோட்டம்

Office 2003 பதிப்பு தமிழ் இடைமுக தயாரிப்பு பின்வரும் Office 2003 நிரல்களின் மொழிபெயர்க்கப்பட்ட பயனீட்டாளர் இடைமுகத்தை அளிக்கிறது:

  • Microsoft Office Word 2003

  • Microsoft Office Outlook® 2003

  • Microsoft Office PowerPoint® 2003

  • Microsoft Office Excel 2003

Microsoft Office 2003 -இல் விரைவாகப் பணியாற்றத் துவங்க, “துவக்க வழிகாட்டி” கையேடு வடிவமைக்கப்பட்டுள்ளது.
Office பயன்பாடுகள் அனைத்திற்கும் பொதுவான, எளிமையான பணிகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பகுதி 1 விவரிக்கிறது. பின்வரும் முக்கிய Office பயன்பாடுகள் ஒவ்வொன்றிலும் உள்ள அடிப்படை விஷயங்களை பகுதிகள் 2 முதல் 5 விவரிக்கிறது: Microsoft Word, Excel, Outlook, மற்றும் PowerPoint.

 பக்கத்தின் மேல்பகுதி

இயங்குதள தேவைகள்

  • ஆதரவு கொண்ட இயக்குதளங்கள்: Windows 2000 Service Pack 3; Windows XP
  • தேவையான மென்பொருள்: Office 2003 தொகுப்புகளின் ஏதாவதொரு ஆங்கில பதிப்பு - உதாரணத்திற்கு, Microsoft Office Professional Edition 2003 அல்லது Microsoft Office Standard Edition 2003 - அல்லது Office 2003 தமிழ் இடைமுக தயாரிப்பை ஆதரிக்கும் தனிப்பட்ட Office 2003 பயன்பாட்டின் ஆங்கில பதிப்பு - Excel 2003, Outlook 2003, PowerPoint 2003, அல்லது Word 2003.

    Office 2003 தமிழ் இடைமுக தயாரிப்பை, ஆங்கில ஆதரவு கொண்ட எந்த Microsoft Office 2003 பன்மொழி பயனீட்டாளர் இடைமுக தயாரிப்பிலும் நிறுவ இயலும்.


  • Office 2003 SP3: Office 2003 SP3 இப்போது கிடைக்கப்பெறும், அதை நீங்கள் இங்கிருந்து தகவலிறக்கம் செய்யலாம் http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyId=27F0C05C-4466-4114-BD5C-E7B782D6198A&displaylang=ta

  • வட்டு இடம் தேவைகள்: தற்போது நிறுவப்பட்டுள்ள Office 2003 நிரல்கள் பயன்படுத்தும் நிலை வட்டு இடத்திற்கு கூடுதலாக, 10 மெகாபைட்கள் (MB) நிலை வட்டு இடம் தேவைப்படும்.

 பக்கத்தின் மேல்பகுதி

நெறிமுறைகள்

இந்த தகவலிறக்கத்தை நிறுவ:
  1. இந்த LIP.exe கோப்பை தகவலிறக்கம் செய்ய தகவலிறக்கம் பொத்தானை (மேலேயுள்ளது) கிளிக் செய்த பின்னர் கோப்பை உங்கள் நிலை வட்டில் சேமிக்கவும்.
  2. அமைவு நிரலை துவங்க உங்கள் நிலை வட்டில் உள்ள LIP.exe நிரல் கோப்பை இருமுறை கிளிக் செய்யவும்.
  3. நிறுவுதலை நிறைவு செய்ய திரையில் உள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றவும்.
  4. விருப்பச் செயல்: Tamil_GS.exe கோப்பை தகவலிறக்கம் செய்து, உங்கள் நிலை வட்டில் சேமிக்கவும். பின்னர் உங்கள் நிலை வட்டில் உள்ள Tamil_GS.exe நிரல் கோப்பை இரு-கிளிக் செய்யவும், நிறுவலை நிறைவு செய்ய திரையில் உள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்.

பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள்:

பயனீட்டாளர் இடைமுக மொழியை Office 2003 பதிப்பு தமிழ் இடைமுக தயாரிப்பின் பயனீட்டாளர் இடைமுக மொழிக்கு மாற்ற, கீழ்கண்ட செயல்களை பின்பற்றவும்:

  1. நீங்கள் Start மெனுவில், All Programs சுட்டிக்காட்டி, Microsoft Office சுட்டிக்காட்டி, Microsoft Office Tools என்பதில் சுட்டிக்காட்டவும், பின்னர் Microsoft Office 2003 Language Settings கிளிக் செய்யவும்.
  2. பின்னர் User Interface and Help தாவலில், Display Office 2003 in பட்டியலில், நீங்கள் காண்பிக்க விரும்பும் மொழியை தேர்ந்தெடுக்கவும்.
  3. பின்னர் OK கிளிக் செய்யவும்.


நீங்கள் தேர்ந்தெடுக்கும் மொழி அமைப்புகள், அடுத்த முறை Office பயன்பாடுகளை நீங்கள் துவங்கும் போது செயற்படுத்தப்படும்.


இந்த தகவலிறக்கத்தை அகற்ற:
  1. அனைத்து நிரல்களிலிருந்தும் வெளியேறவும்.
  2. நீங்கள் Start மெனுவில், Settings சுட்டிக்காட்டி, பின்னர் Control Panel என்பதில் கிளிக் செய்யவும்.
  3. அங்கு Add/Remove Programs என்பதை இரு-கிளிக் செய்யவும்.
  4. தற்போது நிறுவப்பட்டுள்ள நிரல்கள் பட்டியலில், Microsoft Office 2003 Edition Tamil Interface Pack கிளிக் செய்யவும். பின்னர், Remove அல்லது Add/Remove கிளிக் செய்யவும். உரையாடல் பெட்டி தோன்றினால், நிரல் அகற்ற வழிகாட்டுதல்களை பின்பற்றவும்.
  5. நிரலை அகற்ற விரும்புகிறீர்கள் என்பதை உறுதி செய்ய Yes அல்லது OK கிளிக் செய்யவும்.

 பக்கத்தின் மேல்பகுதி

இத்தகவலிறக்கத்தில் உள்ள கோப்புகள்

The இப்பிரிவிலுள்ள இணைப்புகள் தகவலிறக்கத்தில் உள்ள வெவ்வேறு கோப்புகளுக்கு பொருந்தும். தங்களுக்கு மிகவும் பொருந்திய கோப்புகளை தகவலிறக்கம் செய்யவும்.
கோப்பின் பெயர்:கோப்பு அளவு

LIP.EXE

6.1 மெ.பை.

Tamil_GS.EXE

272 கி.பை.

 பக்கத்தின் மேல்பகுதி

 பக்கத்தின் மேல்பகுதி

மற்றவர்கள் தகவலிறக்கம் செய்பவை யாவை

தகவலிறக்கம் செய்த மற்றவர்கள்Office 2003 தமிழ் இடைமுக தயாரிப்பு ஆகியயோரும் தகவலிறக்கம் செய்தார்கள்:
  1. Microsoft Office Language Interface Pack 2007 – தமிழ்
  2. Windows 7 மொழி இடைமுகத் தொகுப்பு

 பக்கத்தின் மேல்பகுதி


©2013 Microsoft Corporation. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டது.   எங்களிடம் தொடர்புக் கொள் |ஒப்பந்த விதிமுறைகள் |Trademarks |பிரைவேசி ஸ்டேட்மெண்ட்