இலங்கை மாற்று  |  எல்லா மைக்ரோசொப்ட் இணையத்தளங்கள்
மைக்ரோசொப்ட்

இலங்கையில் சமூகப் பொறுப்பு


மைக்ரோசொப்ட் இலங்கை இந்த நாட்டில் வகிக்கும் பாத்திரத்தின் பிரதான அம்சம் அதன் பரவலான ஒருங்கிணைக்கப்பட்ட சமூகப் பொறுப்புச் செயற்பாடுகளாகும் (CSR). இதன் மூலமாக மைக்ரோசொப்ட் இலங்கையானது பரந்த அடிப்படையிலான கல்வி மற்றும் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் மூலமாக 1 மில்லியனுக்கும் மேற்பட்ட இலங்கையர்களின் வாழ்வில் இடம்பிடிக்கக் கூடியதாக இருந்திருக்கின்றது. மைக்ரோசொப்ட் இலங்கையானது அதன் சமூகப் பொறுப்புமிகு நிகழ்ச்சித் திட்டங்கள் மூலமாக ஒருங்கிணைக்கப்பட்ட சமூகப் பொறுப்பு நிகழ்ச்சித் திட்டங்களில் அது கொண்டுள்ள ஈடுபாட்டினால் வலுப்படுத்தப்பட்டுள்ளது. சேவைகளைப் பெற்றுக் கொள்ளாத நாட்டிலுள்ள அடிமட்ட சமுதாயங்களை மைக்ரோசொப்ட் இச்செயற்பாடுகளினாலேயே அடைந்துள்ளது.


மைக்ரோசொப்டானது அதன் சமூகப் பொறுப்பு மிக்க நிகழ்ச்சித் திட்டங்களினைக் கொண்டு கல்வியின் நிலையை மாற்ற உதவுவதன் மூலமும், புதிதாகக் கண்டுபிடிக்கின்ற கலாசாரத்தினை வளர்க்க உதவவதன் மூலமும், தொழில்நுட்பத்தினை அனைவரும் வாங்கக்கூடியதாகவும், பொருத்தமிக்கதாகவும், பெற்றுக்கொள்ளக் கூடியதாகவும் ஆக்குவதற்கு பொறுப்புக் கொண்டுள்ளது. இவ்வழிவகைகள் மூலமாக சிறந்த தொழில்களும், வாய்ப்புக்களும் கிடைக்கச் செய்கின்றது.


மைக்ரோசொப்ட் இலங்கையானது, அரசாங்கத்துடனும், மாணவர்களுடனும், கல்வியியலாளர்களுடனும், ஆராய்ச்சி நிறுவனங்களுடனும் அதன் சமூகப் பொறுப்பு மிகு நிகழ்ச்சித் திட்டங்கள் மூலமாக பின்வருவனவற்றினை நிறைவேற்ற உழைக்கின்றது.


මයික්‍රොසොෆ්ට් ශ්‍රී ලංකා

தகவல் தொழில்நுட்பத் துறையில் திறன்மிக்கவர்களின் பற்றாக்குறையை நீக்குதல்.

මයික්‍රොසොෆ්ට් ශ්‍රී ලංකා

தனிநபர்களுக்குச் சரியான திறன்களை வழங்குதல்.

මයික්‍රොසොෆ්ට් ශ්‍රී ලංකා

தொழில்நுட்பத்தினை இலகுவாக அடைந்து கொள்னக் கூடியதாக்கல்.


மைக்ரோசொப்ட்டின் சமூகப் பொறுப்பு மிகு நிகழ்ச்சித் திட்டமானது, ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட மூன்று விடயங்களின் மீது கவனம் செலுத்துகின்றது. இம்மூன்றும் பொருளாதார வாய்ப்புக்களை விருத்தி செய்வதற்கு இன்றியமையாதவையாகும்.


கல்வியினை நிலைமாற்றுதல் உள்நாட்டுப் புத்தாக்கத்தினைப் போஷித்தல் தொழில்களையும் வாய்ப்புக்களையும் இயலுமாக்குதல்
கல்வியினை நிலைமாற்றுதல் உள்நாட்டுப் புத்தாக்கத்தினைப் போஷித்தல் தொழில்களையும் வாய்ப்புக்களையும் இயலுமாக்குதல்