Office

Thank you for downloading

  • மொழி இடைமுக தயாரிப்பிற்கான Office 2003 Service Pack

    If your download does not start after 30 seconds,
    Click here

    பதிவிறக்கப்படாத கோப்புகளைத் தேர்ந்தெடுக்கவும்

    கோப்பின் பெயர்Download Linkகோப்பு அளவு
    LIP2003SP2-KB887617-Client-TAM.exeRecommendedClick here980 KB
    LIP2003SP2-KB887617-FullFile-TAM.exeRecommendedClick here5.7 MB
    Download Summary:
    KBMBGB

    You have not selected any file(s) to download.

      • குறிப்பு: நிர்வாகி ஆதாரங்கள் பிரிவை நிர்வாகிகள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும்.

        நிறுவல் வழிகாட்டுதல்கள்
        இந்தப் புதுப்பித்தலை நிறுவ, கீழேயுள்ள செயல்களைப் பின்பற்றவும்:
        1. இரண்டு .exe கோப்புகளில் ஒன்றை இந்தப் பக்கத்தின் கீழே உள்ள இணைப்புகள் பயன்படுத்தி தகவலிறக்கவும், பின்னர் உங்கள் நிலை வட்டு இயக்ககத்தில் சேமிக்கவும்.
          • LIP2003SP2-kb887617-client-TAM.exe: உங்கள் மூல தயாரிப்பின் CD-ROM-க்கான அணுகல் உங்களிடம் இருந்தால், இந்தக் கோப்பை தகவலிறக்க வேண்டும். இந்தத் தயாரிப்பை நீங்கள் முன்பே புதுப்பித்திருந்தால், patch -ஐ நிறுவும் போது, நிறுவுதல் மூலத்தை நீங்கள் அளிக்க வேண்டியிருக்கும்.
          • LIP2003SP2-kb887617-fullfile-TAM.exe: உங்கள் மூல தயாரிப்பின் CD-ROM -க்கான அணுகல் உங்களிடம் இல்லையெனில் அல்லது LIP2003SP2-kb887617-client-TAM.exe நிறுவுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் இந்தக் கோப்பினை தகவலிறக்க வேண்டும்.
        2. நீங்கள் இயக்கிக் கொண்டிருக்கும் அனைத்து நிரல்களிலிருந்தும் வெளியேற பரிந்துரைக்கப்படுகிறது.

        3. Windows Explorer -இல், உங்கள் நிலைவட்டு இயக்ககத்தில் நீங்கள் சேமித்த .exe கோப்பினை இருமுறை கிளிக் செய்து, திரையில் வரும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்.


        பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள்:

        இந்தப் புதுப்பித்தலை நிறுவிய பின், Office-ஐ நீங்கள் எப்போதும் பயன்படுத்துவதைப் போல பயன்படுத்தவும்.


        இந்தத் தகவலிறக்கத்தை அகற்ற:

        இந்தத் தகவலிறக்கத்திற்கு, நிறுவல் நீக்கும் அம்சம் இல்லை. மேலும் தகவலுக்கு, Microsoft Knowledge Base பகுதியில் (873125): You cannot remove Service Pack 2 for Office 2003 products காணவும்..


        நிர்வாகி ஆதாரங்கள்
        நிர்வகிக்கப்பட்ட சூழல்களில் பணியாற்றும் நிர்வாகிகள், ஒரு நிறுவனத்திலுள்ள Office புதுப்பித்தல்களை நீக்குவதற்கான முழு ஆதாரங்களையும் Office Admin புதுப்பித்தல் மையம் வலை தளத்தில் கண்டுபிடிக்கலாம். அந்தத் தளத்தின் முகப்புப் பக்கத்தில், நீங்கள் புதுப்பிக்கும் தயாரிப்பிற்கான Update Strategies என்பதற்கு கீழே பார்க்கவும்.

        இந்தப் புதுப்பித்தல்களுக்கான தகவலிறக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இயங்கக்கூடிய தயாரிப்பை இரு-முறை கிளிக் செய்யும்போது, நிறுவல் துவங்கும். patch கோப்புகளை (MSP கோப்புகள்) பெறுவதற்கு, ஒரு கட்டளை வரியை நீங்கள் பயன்படுத்த வேண்டும். கட்டளை வரி மற்றும் வழிகாட்டுதல்கள், Knowledge Base பகுதி (197147): Command-Line Switches For IExpress Software Update Packages-இல் சேர்க்கப்பட்டுள்ளது.

        இந்தப் புதுப்பித்தல்கள் பற்றிய மேலும் தகவலுக்கு, Microsoft Knowledge Base பகுதி (887617): Description of Office 2003 Service Pack 2 for Language Interface Pack என்பதைப் பார்க்கவும்.

பிரபல தகவலிறக்கங்கள்

Loading your results, please wait...

இலவச கணினி புதுப்பிப்புகள்

  • பாதுகாப்பு பின்னிணைப்புகள்
  • மென்பொருள் புதுப்பிப்புகள்
  • சேவைத் தொகுப்புகள்
  • வன்பொருள் இயக்கு நிரல்கள்