Office

Thank you for downloading

  • Microsoft Office Language Interface Pack 2007 – தமிழ்

    If your download does not start after 30 seconds,
    Click here

    பதிவிறக்கப்படாத கோப்புகளைத் தேர்ந்தெடுக்கவும்

    கோப்பின் பெயர்Download Linkகோப்பு அளவு
    LanguageInterfacePack.exeRecommended
    Click here19.4 MB
    Click here19.4 MB
    LIP_Help.chmRecommendedClick here241 KB
    Microsoft_Office_Excel.pptxRecommendedClick here1.3 MB
    Microsoft_Office_Outlook.pptxRecommendedClick here2.7 MB
    Microsoft_Office_PowerPoint.pptxRecommendedClick here2.7 MB
    Microsoft_Office_Word.pptxRecommendedClick here1.8 MB
    Download Summary:
    KBMBGB

    You have not selected any file(s) to download.

      • இந்த பதிவிறக்கத்தை நிறுவ:
        1. LanguageInterfacePack.exe கோப்பை, Download பொத்தானை (மேலே) கிளிக் செய்து பதிவிறக்கிய பின், கோப்பை உங்கள் நிலைவட்டில் (above) சேமிக்கவும்.
        2. அமைவு நிரலை தொடங்க LanguageInterfacePack.exe நிரல் கோப்பை உங்கள் நிலைவட்டில் இரு கிளிக் செய்யவும்.
        3. நிறுவலை முடிக்க திரையிலுள்ள கட்டளைகளை பின்பற்றவும்.
        4. நிறுவப்பட்டதும், உங்கள் Microsoft Office 2007 Language Interface Pack -க்கான பயனர் உதவிக்கோப்பை இங்கு காணலாம் - C:\Program Files\Common Files\microsoft shared\OFFICE12\LCID\LIPread.htm
        5. Office 2003 Language Interface Pack கொண்டிருக்கும் Office 2003 -ஐ, Office 2007 Language Interface Pack கொண்டிருக்கும் Office 2007 -க்கு மேம்படுத்துதல் ஆதரிக்கப்படாது. உங்கள் Office 2003 -இன் அடிப்படை நிறுவலை, Office 2007 Language Interface Pack கொண்டிருக்கும் Office 2007 -க்கு மேம்படுத்த வேண்டுமெனில் பின்வருவருவதை நீங்கள் கண்டிப்பாக செய்ய வேண்டும்:
          • Office 2003 Language Interface Pack நிறுவல் நீக்கம் செய்யவும்
          • Office 2007 அமைவை இயக்கி, மேம்படுத்தல் விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.
          • Office 2007 அமைவு முடிந்ததும், Office 2007 Language Interface Pack -ஐ நிறுவி, உள்ளமைக்கவும்

          • உங்கள் Office தயாரிப்பை செயற்படுத்தும் முறை:
          • Microsoft® Office Language Interface Pack 2007 பயன்படுத்தும் போது, "Microsoft Office Activation Wizard" உரையாடலில் உள்ள முழு நிறுவல் குறியீட்டையும் படிப்பதில் சிக்கல் எழுந்தாலோ, அல்லது முழு நிறுவல் குறியீடும் சரியாக தோன்றவில்லை என்றாலோ, வழிகாட்டியை ரத்து செய்து விட்டு உங்களது ஆங்கில தயாரிப்புக்கு இடமாற்றிய பின், Microsoft Office தயாரிப்பை செயற்படுத்தவும்.


        பயன்படுத்துவதற்கான நெறிமுறைகள்:

        Microsoft Office Language Interface Pack 2007 – தமிழ் மொழிக்கு உங்கள் பயனர் இடைமுகத்தை மாற்றுவதற்கு, இந்த வழிமுறைகளை பின்பற்றவும்:

        1. Microsoft Office 2007 Language Settings -ஐ Start\All Programs\Microsoft Office\Microsoft Office Tools என்ற மெனுவிலிருந்து தொடங்கவும்.
        2. Display Language என்ற தாவலிலிருந்து Display Microsoft Office menus and dialog boxes in: என்பதை தேர்ந்தெடுக்கவும். நீங்கள் காணவிரும்பும் மொழியை கீழ் தோன்றும் பட்டியலிலிருந்து தேர்ந்தெடுக்கவும். நீங்கள் தேர்ந்தெடுத்த மொழியே இப்போது இயல்புநிலை மொழியாக காட்சியளிக்கும்.
        3. Display Language என்ற தாவலில் உங்கள் Office காட்சியை Windows காட்சியுடன் பொருத்துவதற்கான விருப்பம் இருக்கிறது. தற்போதுள்ள Windows -இன் மொழி உங்களுக்காக பட்டியலிடப்படும். உங்கள் Windows காட்சியுடன் பொருந்தும் Office காட்சியை அமைத்துக்கொள்ள Set the Microsoft Office display language to match the Windows display language என்ற தேர்வுப் பெட்டியை தேர்ந்தெடுக்கவும். Display Microsoft Office menus and dialog boxes என்ற பட்டியலில் நீங்கள் தேர்வு செய்ததை இந்த அமைப்பு மேலெழுதிவிடும்.
        4. Editing Languages தாவலில் நீங்கள் இயக்க விரும்பும் மொழியை Available Editing Languages என்ற பட்டியலில் தேர்வு செய்து அதன்பிறகு Add என்பதைக் கிளிக் செய்யவும். நீங்கள் தேர்ந்தெடுத்த மொழியானது Enabled Editing Languages பட்டியலில் பட்டியலிடப்படும்.
        5. Editing Languages தாவலில், உங்கள் முதன்மை திருத்தல் மொழியாக இருக்கவேண்டிய மொழியை Primary Editing Language பட்டியலில் தேர்ந்தெடுக்கவும்.
        6. பின்னர் OK பொத்தானை கிளிக் செய்யவும்.

        Office பயன்பாடுகளை அடுத்த முறை தொடங்கும்போது நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள மொழி அமைப்பு மாற்றங்கள் செயல்படும்.
        குறிப்பு: உதவியை Microsoft Office Language Interface Pack 2007 – தமிழ் மொழிக்கு மாற்ற முடியாது. உதவியானது அசல் நிறுவலில் உள்ள மொழியிலேயே தொடர்ந்து இருக்கும்.
        கீழ்தோன்றும் பட்டியலிலுள்ள உதவியைக் காண்பி என்பதை அடிப்படை மொழியிலேயே எப்போதும் இருக்கும்படி அமைக்கவும்.

        இந்த பதிவிறக்கத்தை அகற்ற:
          இந்த வழிமுறைகளை Windows XP Home அல்லது Professional Edition -இல் பின்பற்றவும்:
        1. அனைத்து நிரல்களையும் நிறுத்தவும்.
        2. Windows கட்டுப்பாட்டுப் பலகத்திலுள்ள Add or Remove Programs என்ற படவுருவை இருகிளிக் செய்யவும்.
        3. Currently installed programs பெட்டியில் சென்றுMicrosoft Office Language Interface Pack 2007 என்பதை கிளிக் செய்யவும், அதன்பின் Remove என்றப் பொத்தானை கிளிக் செய்யவும்.
        4. திரையில் வரும் கட்டளைகளை பின்பற்றவும்.

          இந்த வழிமுறைகளை Windows Vista -வில் பின்பற்றவும்:
        1. அனைத்து நிரல்களையும் நிறுத்தவும்.
        2. Windows Control Panel - இல் Programs and Features படவுருவை இருகிளிக் செய்யவும்.
        3. Uninstall or Change a Program என்ற விருப்பத்தில் உள்ள Currently installed programs பெட்டியில் Microsoft Office Language Interface Pack 2007 – தமிழ் என்பதை கிளிக் செய்து Uninstall விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
        4. திரையில் வரும் கட்டளைகளை பின்பற்றவும்.

பிரபல தகவலிறக்கங்கள்

Loading your results, please wait...

இலவச கணினி புதுப்பிப்புகள்

  • பாதுகாப்பு பின்னிணைப்புகள்
  • மென்பொருள் புதுப்பிப்புகள்
  • சேவைத் தொகுப்புகள்
  • வன்பொருள் இயக்கு நிரல்கள்