Office

Thank you for downloading

  • Office தமிழ் இடைமுகத் தொகுப்பு 2007 (KB2526307) -க்கான சேவைத் தொகுப்பு 3

    If your download does not start after 30 seconds, Click here
      • குறிப்பு: IT நிபுணர்கள் IT நிபுணர்களுக்கான ஆதாரங்கள் பிரிவைக் காணலாம்.

        நிறுவல் வழிமுறைகள்
        உங்களிடம் Microsoft Office தமிழ் இடைமுகத் தொகுப்பு 2007, 32-பிட் பதிப்பு இருந்தால், இதில் ஒன்றைச் செய்யவும்:

        • Office தமிழ் இடைமுகத் தொகுப்பு 2007 (KB2526307) -க்கான சேவைத் தொகுப்பு 3 -ஐ நிறுவவும். இதைச் செய்ய, இந்தப் படிமுறைகளைப் பின்பற்றவும்:
          1. பக்கத்தின் மேல் உள்ள, பதிவிறக்கு பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம், .exe கோப்பைப் பதிவிறக்கி, உங்கள் நிலைவட்டு இயக்ககத்தில் கோப்பைச் சேமிக்கவும்.
          2. இயக்கத்திலிருக்கும் எந்த நிரல்களையும் நிறுத்திவிடும்படி பரிந்துரைக்கப்படுகிறது.

          3. Windows Explorer -இல் உங்கள் நிலை வட்டு இயக்ககத்தில் நீங்கள் சேமித்த .exe கோப்பை இரு-கிளிக் செய்து, திரையில் தோன்றும் கட்டளைகளைப் பின்பற்றவும்.


        IT நிபுணர்களுக்கான ஆதாரங்கள்
        நிர்வகிக்கப்பட்ட சூழல்களில் பணியாற்றும் IT நிபுணர்கள், நிறுவனத்திற்கான பகிரத்தக்க Office புதுப்பித்தலுக்கான முழுமையான ஆதாரங்களை ஆஃபீஸ் சிஸ்டம் தொகுப்புகள் மற்றும் புரோகிராம்ஸ் டெக்சென்டர் -இல் காணலாம்.

        பக்கத்தின் மேல் உள்ள பதிவிறக்கு பொத்தானின் மேல் கிளிக் செய்வதன் மூலம், இந்தப் புதுப்பிற்கான பதிவிறக்கத்தைப் பெறலாம். நிறுவத் தொடங்க, விரிவாக்கத்தக்க தொகுப்பை இரு-கிளிக் செய்யலாம் அல்லது கட்டளை வரியைப் பயன்படுத்தி தொகுப்பு கோப்புகளை (MSP கோப்புகள்) விரிவாக்கலாம். அறிவுத் தள கட்டுரையில் Microsoft Self-Extractor தொகுப்பு (KB912203) -க்கான கட்டளை வரி மாற்றங்கள் -இல் கட்டளை வரியையும் வழிமுறைகளையும் காணலாம்.

        இந்தப் புதுப்பித்தல் குறித்த கூடுதல் தகவலுக்கு, Office தமிழ் இடைமுகத் தொகுப்பு 2007 (KB2526307) -க்கான சேவைத் தொகுப்பு 3 இன் விவரம் -இல் அமைந்துள்ள Microsoft அறிவுத் தளக் கட்டுரையைக் காணலாம்.

பிரபல தகவலிறக்கங்கள்

Loading your results, please wait...

இலவச கணினி புதுப்பிப்புகள்

  • பாதுகாப்பு பின்னிணைப்புகள்
  • மென்பொருள் புதுப்பிப்புகள்
  • சேவைத் தொகுப்புகள்
  • வன்பொருள் இயக்கு நிரல்கள்