Office

Thank you for downloading

  • Microsoft Office Language Interface Pack 2010 – தமிழ்

    If your download does not start after 30 seconds,
    Click here

    பதிவிறக்கப்படாத கோப்புகளைத் தேர்ந்தெடுக்கவும்

    கோப்பின் பெயர்Download Linkகோப்பு அளவு
    languageinterfacepack-x86-ta-in.exeRecommended
    Click here20.7 MB
    Click here20.7 MB
    languageinterfacepack-x64-ta-in.exeRecommended
    Click here22.3 MB
    Click here22.3 MB
    O14LipHelp-ta-in.chmRecommendedClick here221 KB
    Download Summary:
    KBMBGB

    You have not selected any file(s) to download.

      • இந்தப் பதிவிறக்கத்தை நிறுவ:
        1. பதிவிறக்கு பொத்தானைக் (மேலே) கிளிக் செய்து LanguageInterfacePack.exe கோப்பைப் பதிவிறக்கி உங்கள் கணினியின் வன்வட்டில் சேமிக்கவும்.
        2. உங்கள் வன்வட்டில் உள்ள LanguageInterfacePack.exe நிரல் கோப்பை இருகிளிக் செய்து, அமைவு நிரலைத் தொடங்கவும்.
        3. நிறுவலை முடிக்க திரையில் காண்பிக்கப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.
        4. நிறுவப்பட்ட பின்னர், உங்களுடைய Microsoft Office 2010 Language Interface Pack-ற்கான readme கோப்பை C:\Program Files\Common Files\microsoft shared\OFFICE14\LCID\LIPread.htm என்ற இருப்பிடத்தில் காணலாம்
        5. Office 2007 Language Interface Pack ஐக் கொண்ட Office 2007 அல்லது Office 2010 க்கு முந்தைய பதிப்புகளை Office 2010 Language Interface Pack ஐக் கொண்டு மேம்படுத்துவது ஆதரிக்கப்படவில்லை. Office 2007 -இன் அடிப்படை நிறுவலை Office 2010 Language Interface Pack உடனான Office 2010 க்கு மேம்படுத்த நீங்கள் செய்ய வேண்டியவை:
          • Office 2007 Language Interface Pack -ஐ நிறுவல் நீக்கவும்
          • Office 2010 அமைவை இயக்கி, மேம்படுத்தல் விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.
          • Office 2010 அமைவு முடிந்தவுடன், Office 2010 Language Interface Pack -ஐ நிறுவி உள்ளமைக்கவும்


          • உங்கள் Office தயாரிப்பைச் செயலாக்குதல்:
          • Microsoft Office Activation Wizard உரையாடலில் முழு நிறுவுதல் குறியீட்டையும் படிப்பதில் உங்களுக்கு ஏதேனும் சிக்கல் இருந்தால் அல்லது உங்கள் Microsoft® Office Language Interface Pack 2010 -ஐப் பயன்படுத்தும்போது முழு நிறுவுதல் குறியீடும் சரியாகக் காண்பிக்கப்படவில்லை என்றால், தயவுசெய்து இந்த வழிகாட்டியை ரத்துசெய்து விட்டு ஆங்கில மொழிக்கு மாறி உங்கள் Microsoft Office தயாரிப்பைச் செயலாக்கவும்.


        பயன்படுத்துவதற்கான வழிமுறைகள்:

        Microsoft Office Language Interface Pack 2010– தமிழ் மொழிக்கு உங்கள் பயனர் இடைமுகத்தின் மொழியை மாற்ற பின்வரும் படிகளைப் பயன்படுத்தவும்:

        1. Microsoft Office 2010 மொழி விருப்பத்தேர்வுகள் என்பதை Start\All Programs\Microsoft Office\Microsoft Office Tools மெனுவிலிருந்து தொடங்கவும்.
        2. காட்சி மற்றும் உதவி மொழிகளைத் தேர்வுசெய் என்பதன் கீழ் காட்சி மொழி என்பதன் கீழ் தேவையான மொழியைத் தேர்ந்தெடுத்து இயல்புநிலையாக அமை என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும்.
        3. திருத்துதல் மொழிகளைத் தேர்வுசெய் என்பதன் கீழ் தேவையான மொழியைத் தேர்வுசெய்து, இயல்புநிலையாக அமை என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும்.
        4. சரி என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும்.

        அடுத்தமுறை நீங்கள் Office பயன்பாடுகளைத் தொடங்கும்போது, நீங்கள் தேர்ந்தெடுத்த மொழி அமைப்புகள் செயல்படுத்தப்படும்.
        குறிப்பு: Microsoft Office Language Interface Pack 2010– தமிழ் மொழிக்கு உதவியானது மொழிமாற்றம் செய்யப்படாது. உங்களுடைய அசல் நிறுவல் மொழியிலேயே உதவி தொடர்ந்து இருக்கும்.
        கீழ்தோன்றும் பட்டியலில் உதவியை அடிப்படை மொழியிலேயே தோன்றுமாறு எப்போதும் அமைக்கவும்.

        இந்தப் பதிவிறக்கத்தை அகற்ற:
          Windows XP Home அல்லது Professional Edition -இல் இந்த படிகளைப் பின்பற்றவும்:
        1. எல்லா நிரல்களிலிருந்தும் வெளியேறவும்.
        2. Windows கட்டுப்பாட்டு பலகத்தில் உள்ள நிரல்களைச் சேர் அல்லது அகற்று படவுருவை இரு கிளிக் செய்யவும்.
        3. தற்போது நிறுவப்பட்ட நிரல்கள் பெட்டியில் Microsoft Office Language Interface Pack 2010 என்பதைக் கிளிக் செய்து பின்னர் அகற்று பொத்தானைக் கிளிக் செய்யவும்.
        4. திரையில் வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

          Windows Vista அல்லது Windows 7 -இல் இந்த படிகளைப் பின்பற்றவும்:
        1. எல்லா நிரல்களிலிருந்தும் வெளியேறவும்.
        2. Windows கட்டுப்பாட்டுப் பலகத்தில் நிரல்கள் மற்றும் அம்சங்கள் படவுருவை இருகிளிக் செய்யவும்.
        3. நிரலை நிறுவல்நீக்கு அல்லது மாற்று விருப்பத்தில் தற்போது நிறுவப்பட்ட நிரல்கள் என்ற பெட்டியில், Microsoft Office Language Interface Pack 2010– தமிழ் என்பதைக் கிளிக் செய்து நிறுவல்நீக்கு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
        4. திரையில் வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.



        பதிவிறக்கிய பிறகு, CHM கோப்பின் உள்ளடக்கங்களை நீங்கள் காண முடியவில்லை என்றால், உள்ளடக்கத்தைக் காண்பதற்கு, இந்த வழிமுறைகளை நீங்கள் பின்பற்றலாம் :
        1. CHM கோப்பைப் பதிவிறக்கிய இடத்தில் கோப்புறையைத் திறக்கவும்.
        2. CHM ஐ வலதுகிளிக் செய்ததும் தோன்றும் மெனுவிலிருந்து, குணங்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
        3. பொது தாவலில், தடுப்பை நீக்கு பொத்தானைக் கிளிக் செய்து சரி என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும்.
        4. CHM கோப்பில் இருகிளிக் செய்ததும், அதன் உள்ளடக்கங்களை நீங்கள் இப்போது காண முடியும்.

பிரபல தகவலிறக்கங்கள்

Loading your results, please wait...

இலவச கணினி புதுப்பிப்புகள்

  • பாதுகாப்பு பின்னிணைப்புகள்
  • மென்பொருள் புதுப்பிப்புகள்
  • சேவைத் தொகுப்புகள்
  • வன்பொருள் இயக்கு நிரல்கள்