Windows Live

Thank you for downloading

  • Windows Live Writer

    If your download does not start after 30 seconds, Click here
        1. பதிவிறக்கத்தைத் தொடங்க, இந்தப் பக்கத்தில் இருக்கும் பதிவிறக்கு பொத்தானைக் கிளிக் செய்யவும் அல்லது மொழியை மாற்று கீழ்தோன்றும் பட்டியலிலிருந்து வேறொரு மொழியைத் தேர்ந்தெடுத்து மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
        2. நிறுவனம் அல்லது வெளியீட்டாளரின் பெயர் பட்டியலிடப்பட்டிருக்கும் பாதுகாப்புச் செய்தியில், நிறுவனத்தின் பெயர் Microsoft Corporation என்று இருப்பதை உறுதிசெய்யவும். அப்படி உள்ளதென்றால், இயக்கு, தொடர் அல்லது அனுமதி போன்றவற்றைக் கிளிக் செய்வது பாதுகாப்பானதே.
        3. நிறுவி திறந்தவுடன், நீங்கள் நிறுவ விரும்பும் நிரல்களைத்* தேர்ந்தெடுத்து, அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
          உங்களிடம் சமீபத்திய பதிப்பு இதுவரை இல்லாவிட்டாலும், *முன்பே நிறுவப்பட்ட Windows Live நிரல்களும் புதுப்பிக்கப்படும்.
        4. அமைதியாக காத்திருங்கள் அல்லது காத்திருக்கும் நேரத்தில் உங்கள் கணினியில் வேறு வேலைகளை செய்திடுங்கள். ஒரு பிராட்பேண்ட் இணைப்பில், நிறுவலுக்கு சில நிமிடங்களுக்கு மேல் ஆகாது.
        5. செய்து முடித்ததும், Windows தொடக்கம் மெனுவில் உள்ள Windows Live கோப்புறையில் புதிய நிரல்களை காண்பீர்கள்.

பிரபல தகவலிறக்கங்கள்

    • 01

      Windows Live Mail 2011

      பல மின்னஞ்சல் கணக்குகள், நாள்காட்டிகள் மற்றும் உங்கள் தொடர்புகளை சிறப்பாக கையாளுங்கள். "பதிவிறக்கு" என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், Microsoft சேவை ஒப்பந்தம் மற்றும் தனியுரிமை அறிக்கைக்கு இணங்குகிறீர்கள் என்பதை நினைவில்கொள்ளுங்கள். கூடுதல் விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

    • 02

      Windows Live Photo Gallery மற்றும் Movie Maker 2011

      புகைப்படங்களையும் மூவிகளையும் திருத்துங்கள் மற்றும் ஒழுங்கமைத்திடுங்கள், பின்னர் அவற்றை ஆன்லைனில் வெளியிடுங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். “பதிவிறக்கு” என்பதைக் கிளிக் செய்வதன் மூலமாக நீங்கள் Microsoft சேவை ஒப்பந்தம் மற்றும் தனியுரிமை அறிக்கை ஆகியவற்றை ஒப்புக்கொள்கிறீர்கள். மேலும் விவரங்கள் பின்வருமாறு.

    • 03

      Windows Live Device Integrator 1.0 - தமிழ்

      இந்த தகவலிறக்கம் குறித்த விரிவான விளக்கம் தமிழ் மொழியில் விரைவில் கிடைக்கும். அதுவரையில் உங்கள் வசதிக்காக, விளக்கம் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளது.

    • 04

      Windows Live Photo Gallery மற்றும் Movie Maker 2011

      புகைப்படங்களையும் மூவிகளையும் திருத்துங்கள் மற்றும் ஒழுங்கமைத்திடுங்கள், பின்னர் அவற்றை ஆன்லைனில் வெளியிடுங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். “பதிவிறக்கு” என்பதைக் கிளிக் செய்வதன் மூலமாக நீங்கள் Microsoft சேவை ஒப்பந்தம் மற்றும் தனியுரிமை அறிக்கை ஆகியவற்றை ஒப்புக்கொள்கிறீர்கள். மேலும் விவரங்கள் பின்வருமாறு.

    • 05

      Windows Live Sign-in Assistant

      Windows Live Essentials -இலிருந்து ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் பிற கோப்புகளைப் பகிர்ந்து கொள்வதை எளிதாக்கும், மேலும் ஒரு Windows Live ID -இலிருந்து மற்றொன்றுக்கு Internet Explorer. -இல் மாறுவதையும் எளிதாக்கும். "பதிவிறக்கு" என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், Microsoft சேவை ஒப்பந்தம் மற்றும் தனியுரிமை அறிக்கைக்கு இணங்குகிறீர்கள் என்பதை நினைவில்கொள்ளுங்கள். கூடுதல் விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

Loading your results, please wait...

இலவச கணினி புதுப்பிப்புகள்

  • பாதுகாப்பு பின்னிணைப்புகள்
  • மென்பொருள் புதுப்பிப்புகள்
  • சேவைத் தொகுப்புகள்
  • வன்பொருள் இயக்கு நிரல்கள்