Windows

Windows XP ® தமிழ் இடைமுக தயாரிப்பு

மொழியை மாற்றவும்:
Windows XP Professional, Windows XP Home Edition அல்லது Windows XP TabletPC -க்கான தமிழ் இடைமுக தயாரிப்பு, பெரும்பாலான Windows XP பயனீட்டாளர் இடைமுகத்திற்கு தமிழ் பயனீட்டாளர் இடைமுகத்தை அளிக்கிறது.
  • விவரங்கள்
    பதிப்பு:

    -

    கோப்பின் பெயர்:

    LIPSetup.msi

    பதிப்பு தேதி:

    19-07-2006

    கோப்பு அளவு:

    6.6 MB

      Windows XP தொகுப்பிற்கான தமிழ் இடைமுகத் தயாரிப்பு, பெரும்பான்மையான Windows XP பயனீட்டாளர் இடைமுகத்திற்கு, தமிழ் இடைமுகத்தை அளிக்கிறது. நிறுவலின்போது, இந்த தமிழ் இடைமுகத் தயாரிப்புக்கு Microsoft Windows -இன் நம்பகச் சோதனை தேவைப்படும். அங்கீகரிக்கப்பட்ட, முழுமையாக உரிமம் பெற்ற Windows -இன் நகலைத் தான் நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்பதை இந்தச் சோதனை உறுதிப்படுத்தும். நம்பகமான Windows மென்பொருளைப் பயன்படுத்துவதன் பயன்கள் குறித்து மேலும் அறிய, Genuine Microsoft Software -ஐ பார்க்கவும்.
  • ஆதரவு கொண்ட இயக்குதளங்கள்:

    Windows XP Service Pack 2

      - ஆதரிக்கும் இயங்கு தளங்கள்: Service Pack2 (SP2) உடனான Windows XP
      - SP2 உடனான Windows XP Professional, SP2 உடனான Windows XP Home Edition, அல்லது Windows XP TabletPC இன் ஆங்கில பதிப்பு உங்கள் கணினியில் நிறுவப்பட வேண்டும்.
      - தகவலிறக்கம் செய்ய 4.63 MB அளவு வட்டு இடம் காலியாக இருக்க வேண்டும்.
      - அமைவுபணிக்கு 15MB அளவு வட்டு இடம் காலியாக இருக்க வேண்டும்.
    • தகவலிறக்கம் துவங்குகையில்:
      - இணையத்தில் இருந்து அமைவுபணி துவங்க “Run this program from its current location” தேர்ந்தெடுக்கவும்
      அல்லது
      - அமைவுபணி நிரலை உங்கள் கணினியில் குறிப்பிட்ட அமைவிடத்தில் சேமித்து பின்னர் நிறுவ “Save this program to the disk” தேர்ந்தெடுக்கவும்.

பிரபல தகவலிறக்கங்கள்

Loading your results, please wait...

இலவச கணினி புதுப்பிப்புகள்

  • பாதுகாப்பு பின்னிணைப்புகள்
  • மென்பொருள் புதுப்பிப்புகள்
  • சேவைத் தொகுப்புகள்
  • வன்பொருள் இயக்கு நிரல்கள்