Internet Explorer

Windows Vista மற்றும் Windows Server 2008 ஆகியவற்றுக்கான Windows Internet Explorer 9

மொழியை மாற்றவும்:
Windows Internet Explorer 9 ஆனது உங்கள் வலைத்தளங்கள் மெருகேறவும், உங்கள் கணினியில் உள்ள பயன்பாடுகளைப் போன்றே செயல்படவும் உதவுகின்றன.
  • பதிப்பு:

    9.0.7930.16406

    கோப்பின் பெயர்:

    IE9-WindowsVista-x86-tam.exe

    பதிப்பு தேதி:

    25-05-2011

    கோப்பு அளவு:

    17.8 MB

    அறியவேண்டிய விவரக் குறிப்புகள்: KB982861

      Windows இல் இயங்கும் கணினி பயன்பாடுகளைப் போன்றே, தோற்றமும் செயல்பாடும் கொண்டதாக வலை தளங்களையும் பயன்பாடுகளையும் Windows Internet Explorer 9 உங்களுக்கு வழங்குகிறது.
      • வேகம்: Internet Explorer 9 ஒட்டுமொத்தமாக வேகமானது. Windows மூலமாக உங்கள் கணினியின் வன்பொருளின் முழு நன்மையையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு Internet Explorer 9 வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் சிறந்த தோற்றம் மற்றும் உங்கள் கணினியில் நிறுவப்பட்ட பயன்பாடுகளைப் போன்ற வேகத்தைத் தந்து மிகச்சிறந்த அனுபங்களை உங்களுக்கு தரும்.
      • சுத்தமானது: நீங்கள் விரும்பும் வலைத்தளங்களை அதிக துல்லியமாக காண்பிக்குமாறு Internet Explorer வடிவமைக்கப்பட்டுள்ளது, இதனால் அதிக காட்சி பரப்பு கிடைத்து, உங்கள் வலைத்தளங்கள் மெருகேறி தோன்றும். Windows 7 உடன் தன்னியக்க மற்றும் முழுமையான ஒருங்கிணைவு, வலை பயன்பாடுகளை உங்கள் பணிப்பட்டியிலேயே பொருத்திக் கொண்டு நேரடியாக அணுகலாம்.
      • நம்பிக்கை: Internet Explorer தான் வலைக்கான நம்பகமான வழியாகும், ஏனெனில் கட்டமைக்கப்பட்ட பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் நம்பகத்தன்மை தொழில்நுட்பங்கள் இணைக்கப்பட்டு உங்களைப் பாதுகாப்பாகவும், உங்கள் உலாவல் அனுபவத்திற்கு குறுக்கீடுகள் ஏற்படாமல் வைக்கின்றது.
      • தகவல் பகிர்வு: HTML5 மற்றும் நவீன வலை தரநிலைகளை ஆதரிக்கிறது, இதனால் GPU இன் நன்மைகள் பயன்படுத்தப்படுகிறது, மேலும் வலையில் மட்டுமின்றி, வேகமான செயல்திறனையும், மிகச்சிறந்த பயனர் அனுபவத்தையும் Windows மற்றும் Internet Explorer 9 மூலமாக வழங்குகிறது.
  • ஆதரவு கொண்ட இயக்குதளங்கள்:

    Windows Vista Service Pack 2

        • Windows Vista சேவைத் தொகுப்பு 2
        • Windows Server 2008 சேவைத் தொகுப்பு 2
      • கணினி/செயலி 233MHz செயலி அல்லது அதை விட அதிகம் (Pentium செயலி பரிந்துரைக்கப்படுகிறது) கொண்ட கணினி
      • நினைவகம்: 512MB
      • நிலை வட்டு இடம்:
        • Windows Vista சேவைத் தொகுப்பு 2 உடன்: 70MB
        • Windows Server 2008 சேவைத் தொகுப்பு 2 உடன்: 150MB
      • காட்சி: 256 நிறங்களுடன் சூப்பர் VGA (800 x 600) அல்லது அதிக தெளிவுத்திறன் மானிட்டர்.
      • துணைக்கருவிகள்: மோடம் அல்லது இணைய இணைப்பு; Microsoft சுட்டி, Microsoft IntelliMouse, அல்லது இணக்கத்தன்மை கொண்ட சுட்டும் சாதனம்.
      1. பதிவிறக்கத்தைத் தொடங்க, இந்த பக்கத்தில் உள்ள பதிவிறக்கு பொத்தானைக் கிளிக் செய்யவும்.
      2. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:
        • உடனடியாக நிறுவலைத் தொடங்க, திற அல்லது இந்த நிரலை இதன் தற்போதைய இருப்பிடத்திலிருந்தே இயக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
        • பின்னர் உங்கள் கணினியில் நிறுவலை செய்வதற்கு, பதிவிறக்கத்தை நகலெடுக்கவும், சேமி அல்லதுஇந்த நிரலை வட்டிற்கு சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

பிரபல தகவலிறக்கங்கள்

Loading your results, please wait...

இலவச கணினி புதுப்பிப்புகள்

  • பாதுகாப்பு பின்னிணைப்புகள்
  • மென்பொருள் புதுப்பிப்புகள்
  • சேவைத் தொகுப்புகள்
  • வன்பொருள் இயக்கு நிரல்கள்