Internet Explorer

Windows Vista -விற்கான Windows Internet Explorer 8

மொழியை மாற்றவும்:
Internet Explorer 8. வேகமானது, எளிமையானது, அதிக அந்தரங்கமானது, மற்றும் அதிக பாதுகாப்பானது.
  • பதிப்பு:

    8.0

    கோப்பின் பெயர்:

    IE8-WindowsVista-x86-TAM.exe

    பதிப்பு தேதி:

    01-06-2009

    கோப்பு அளவு:

    14.2 MB

      பொதுவாக நீங்கள் எளிதாகப் பயன்படுத்தும் தெரிந்த வலை உலாவியின் புதிய பதிப்பு Internet Explorer 8 ஆகும், முன்பு இருந்ததைக் காட்டிலும் அதிக அந்தரங்கமான மற்றும் பாதுகாப்பான, வேகமான எளிமையாக, இணையத்திலிருந்து நீங்கள் வேண்டியதை பெறுவதற்கு உதவிசெய்கிறது.

      • வேகமானது புதிய பக்கங்கள் மற்றும் தாவல்கள், துரிதமாக மற்றும் நம்பகமாக திறத்தல் ஆகியவற்றுடன் அதிக செயலுடையதாக Internet Explorer 8 உள்ளது. குறைந்த வழிகளின் மூலம் நீங்கள் அதிகமான கவனித்துத்துக் கொள்ளும் தகவலுக்குள் இப்பொழுது செல்ல இயலும்; உங்கள் வலைஅஞ்சல், விருப்பமான செய்திகளின் தளங்கள் அல்லது ஏனைய ஆன்லயன் சேவைகளுக்கு ஒரு கிளிக் அனுகல்.
      • எளிமையானது பல பொதுவான பணிகளை முடிப்பதற்காக வழிகளை குறைக்கவும், மற்றும் உண்மை நேரத் தகவல்களின் மேம்பாட்டிற்கு உங்களின் அணுக்கத்தை தானியக்கவும். ஒரு கிளிக்கின் மூலம் உங்களின் விருப்பமான விளையாட்டு குழு, செய்திகள், வானிலை ஆகியவற்றை நீங்கள் தொடர்ந்து அறியலாம்.
      • அதிக அந்தரங்கமானது நீங்கள் இணையத்தில் எங்கேனும் சென்றாலும் உங்களின் அந்தரங்கமான மற்றும் இரகசியத் தகவலை பாதுகாக்க உதவுகிறது.
      • அதிக பாதுகாப்பானது தீங்கு விளைவிக்கும் மென்பொருள்கள் உங்களின் கணினியை அடைவதை தடுக்க மற்றும் பாதுகாக்க மற்றும் ஒரு இணையதளம் போலியானதாக இருக்கும்போது அதனை எளிமையாக கண்டறிய உதவுகிறது.


      IE8-ற்கு ஆதரவான,கீழ்காண்பவைகளில் விஷயம் செய்வதன் மூலம் Internet Explorer செய்திக் குழுக்கள் பிரச்சனைகளை விவாதிக்க, அல்லது வாடிக்கையாளர் ஆதரவு சேவைகளைத் தொடர்புகொள்ளுவதைப் பெற இயலும்..

      நீங்கள் ஒரு ஸ்கிரீன் ரீடரைப் பயன்படுத்தினால், தரவிறக்கம் செய்வதற்கு முன்பு தயவுசெய்து Internet Explorer 8 வெளியீட்டுக் குறிப்புகளை கவனத்திற்கு எடுத்துக் கொள்ளவும்
  • ஆதரவு கொண்ட இயக்குதளங்கள்:

    Windows Server 2008, Windows Vista, Windows Vista Service Pack 1

      1. Download-ஐத் தொடங்குவதற்கு இந்தப் பக்கத்தில் உள்ள Download பொத்தானை கிளிக் செய்யவும்
      2. ஏதேனும் ஒன்றைச் செய்:
        • நிறுவலை உடனடியாகத் தொடங்குவதற்கு, திறக்க அல்லது இந்த program-மை அதனுடைய தற்போதைய இடத்திலிருந்தே இயக்கவும்..
        • பின் ஒரு காலத்தில் நிறுவல் செய்வதற்காக உங்களுடைய கனிணிக்கு download-னை காப்பி செய்வதற்கு, சேமி அல்லது இந்நிரலினை வட்டுவிற்குள் சேமி என்பதை கிளிக் செய்யவும்.

பிரபல தகவலிறக்கங்கள்

Loading your results, please wait...

இலவச கணினி புதுப்பிப்புகள்

  • பாதுகாப்பு பின்னிணைப்புகள்
  • மென்பொருள் புதுப்பிப்புகள்
  • சேவைத் தொகுப்புகள்
  • வன்பொருள் இயக்கு நிரல்கள்