Office

மொழி இடைமுகத் தொகுப்பிற்கான Office 2003 Service Pack 3 (SP3)

மொழியை மாற்றவும்:
Office 2003 மொழி இடைமுகத் தொகுப்பிற்கு சமீபத்திய புதுப்பித்தல்களை Office 2003 Service Pack 3 க்கான மொழி இடைமுகத் தொகுப்பானது வழங்கும்.
  • பதிப்பு:

    1

    கோப்பின் பெயர்:

    LIP2003SP3-KB923649-FullFile-TAM.exe

    பதிப்பு தேதி:

    17-09-2007

    கோப்பு அளவு:

    6.1 MB

    அறியவேண்டிய விவரக் குறிப்புகள்: KB923649

      மொழி இடைமுகத் தொகுப்பிற்கான Microsoft® Office 2003 Service Pack 3 (SP3) -ஆனது Microsoft Office 2003 -க்கான அதிகப்பட்ச பாதுகாப்பின் வளர்ச்சியைக் குறிக்கிறது. அது மேலும் தீங்குதரக்கூடிய தாக்குதல்கள் மற்றும் பிற பாதுகாப்பு மிரட்டல்களில் இருந்தும் Office 2003 மொழி இடைமுகத் தொகுப்பை வலிமையாக்குகிறது. Office 2003 மொழி இடைமுகத் தொகுப்பிற்கு தனிப்பட்ட புதுப்பித்தல்களாக முன்பே வெளியானவற்றையும் இந்த சேவைத் தொகுப்பு கொண்டுள்ளது.

      இந்த புதுப்பித்தல் பற்றிய குறிப்பிட்ட தகவலை Microsoft Knowledge Base கட்டுரையில் நீங்கள் பெறலாம்(923649): Office 2003 Service Pack 3 -க்கான மொழி இடைமுகத் தொகுப்பு விளக்கம்.

      இந்த சேவைத் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது
      இந்த சேவைத் தொகுப்பானது, முக்கியமான புதிய பாதுகாப்பு புதுப்பித்தல்களை கொண்டுள்ளது. Office 2003 பலமொழிப் பயனர் இடைமுகத் தொகுப்பிற்காக முன்பே வெளியான புதுப்பித்தல்களையும் இந்த சேவைத்தொகுப்பு கொண்டுள்ளது:
  • இயங்குதள தேவைகள்
    ஆதரவு கொண்ட இயக்குதளங்கள்:

    Windows 2000 Service Pack 3, Windows Server 2003 Service Pack 1, Windows Vista, Windows XP Service Pack 2

      பின்வரும் நிரலுக்கு இந்த புதுப்பித்தல் பயன்படுத்தப்படும்:
      • Microsoft® Office 2003 மொழி இடைமுகத் தொகுப்பு

    • குறிப்பு: நிர்வாகிகள் சரிபார்க்க வேண்டியது நிர்வாகிக்கான ஆதாரங்கள்பிரிவு.

      நிறுவல் கட்டளைகள்
      இந்த புதுப்பித்தலை நிறுவுவதற்கு, இந்த செயல்நிலைகளை பின்பற்றுங்கள்:
      1. இந்த பக்கத்தின் கீழே உள்ள இணைப்புகளை கிளிக் செய்வதன் மூலமாக .exe கோப்புகளில் ஒன்றினை பதிவிறக்கி, உங்களுடைய நிலைவட்டு இயக்ககத்தில் கோப்பை சேமிக்கவும்.
      2. நீங்கள் இயக்கிக்கொண்டிருக்கும் எந்த ஒரு நிரல்களையும் நிறுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
      3. Windows Explorer -இல், உங்களின் நிலைவட்டு இயக்ககத்தில் .exe கோப்பை இரு-கிளிக் செய்து, திரையில் தோன்றும் கட்டளைகளை பின்பற்றவும்.
      பொதுவாகவே கிடைக்கத்ததாய் இருக்கும் புதுப்பித்தல் உங்களின் கணினியில் ஏற்கனவே நிறுவப்பட்டு இருந்தாலும் மொழி இடைமுகத் தொகுப்பிற்கான Office 2003 SP3 –உம் நிறுவப்படும்.

      இந்த புதுப்பித்தலுக்கான பதிவிறக்கங்கள் இந்த பதிவிறக்கத்தில் உள்ள கோப்புகள் என்ற பிரிவின் கீழ் உள்ளது.

      Microsoft Office -இன் மற்ற தயாரிப்புகளை பயன்படுத்தும்போது
      Office 2003 SP3 செயல்பாட்டை முடிப்பதற்கு, பின்வரும் இரண்டையும் நீங்கள் நிறுவ வேண்டியது இருக்கும்:
      • Office 2003 SP3 -க்கான மொழி இடைமுகத் தொகுப்பு (இந்த பதிவிறக்கம்)
      • Office 2003 SP3

      பின்வரும் Microsoft Office தயாரிப்புகளை நீங்கள் பயன்படுத்திக்கொண்டிருந்தால், சமீபத்திய சேவைத்தொகுப்புகளை பெறுவதற்கு நாங்கள் பரிந்துரைக்கிறோம்:
      நீங்கள் Office Communicator 2005 -ஐ பயன்படுத்திக்கொண்டிருந்தால், மொழி இடைமுகத் தொகுப்பிற்கான Office 2003 SP3 -ஐ நிறுவுவதற்கு முன், Office Communicator -ஐ விட்டு நீங்கள் வெளியேறி இருக்க வேண்டும். Communicator -ஐ விட்டு நீங்கள் வெளியேறாவிட்டால், மொழி இடைமுகத் தொகுப்பிற்கான Office 2003 SP3 -ஐ நிறுவப்பட்ட பிறகு உங்களின் கணினியை நீங்கள் மறுஇயக்கம் செய்ய வேண்டி இருக்கும். கூடுதல் தகவலுக்கு, Microsoft Knowledge Base கட்டுரையைக் காணவும் (905726): ஒரு Office சேவைத்தொகுப்பு அல்லது ஒரு Office புதுப்பித்தலை நீங்கள் நிறுவிய பிறகு எதிர்பாராதவிதமாக கணினியை மறுதொடக்கம் செய்ய செயலழைப்பு செய்யப்படுவீர்கள்.

      இந்த பதிவிறக்கத்தை அகற்றுவதற்கு
      இந்த பதிவிறக்கத்திற்கான எந்த நிறுவல்நீக்க அம்சமும் இல்லை. கூடுதல் தகவலுக்கு, Microsoft Knowledge Base கட்டுரையைக் காணவும் (873125): Office 2003 தயாரிப்புக்களுக்கான சேவைத்தொகுப்புகளை நீங்கள் அகற்ற முடியாது.

      நிர்வாகியின் ஆதாரங்கள்
      நிர்வகிக்கப்பட்ட சூழல்களில் பணியாற்றும் நிர்வாகிகளால், ஒரு நிறுவனத்தில் Office புதுப்பித்தலை வாங்குவதற்கான முழுமையான ஆதாரங்களை இதில் அறிய முடியும், Office 2003 Resource Kit.

      செயலாற்றக்கூடிய தொகுப்பில் நீங்கள் இரு-கிளிக் செய்யும் போது, நிறுவல் தொடங்கும். தொகுப்பு கோப்புகளை (.msp files) பிரித்தெடுக்க, நீங்கள் கட்டளை வரியை பயன்படுத்த வேண்டும். கட்டளை வரி மற்றும் கட்டளைகளும் Knowledge Base கட்டுரையில் சேர்க்கப்பட்டிருக்கிறது (197147): IExpress மென்பொருள் புதுப்பித்தல் தொகுப்புகளுக்கான கட்டளை-வரி மாற்றங்கள்.

      Microsoft Knowledge Base கட்டுரையைக் காணவும்(923649): Office 2003 Service Pack 3 -க்கான மொழி இடைமுகத் தொகுப்பு விளக்கம் இந்த புதுப்பித்தல் பற்றிய மேலும் தகவல்.

பிரபல தகவலிறக்கங்கள்

Loading your results, please wait...

இலவச கணினி புதுப்பிப்புகள்

  • பாதுகாப்பு பின்னிணைப்புகள்
  • மென்பொருள் புதுப்பிப்புகள்
  • சேவைத் தொகுப்புகள்
  • வன்பொருள் இயக்கு நிரல்கள்