Office

Microsoft Office Language Interface Pack 2007 Service Pack 2 (SP2)

மொழியை மாற்றவும்:
Microsoft Office Language Interface Packs 2007 க்கு சமீபத்திய புதுப்பிப்புகளை Service Pack 2 அளிக்கிறது.
  • பதிப்பு:

    1.0

    கோப்பின் பெயர்:

    officelip2007sp2-kb953339-fullfile-ta-in.exe

    பதிப்பு தேதி:

    21-05-2009

    கோப்பு அளவு:

    18.5 MB

    அறியவேண்டிய விவரக் குறிப்புகள்: KB953339

      Microsoft Office Language Interface Pack 2007 Service Pack 2 (SP2) வாடிக்காயாளர்களுக்கு Office Language Interface Packs 2007 இற்கான சமீபத்திய புதுப்பிப்புகளை அளிக்கிறது. இந்த பதிவிறக்கம் இரண்டு விதமான தீர்வுகளை உள்ளடக்கியுள்ளது:
      • இந்த service pack க்கு என குறிப்பாக உருவாக்கப்பட்டு முன்பு வெளியிடப்படாத தீர்வுகள்.
        • பொதுவான தயாரிப்பு தீர்வுகளோடு கூட, நிலைப்புத்தன்மை, செயல்திறன் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் மேம்பாடுகளை இது உள்ளடக்கியுள்ளது:
        • அனுபவ அடிப்படையிலான கட்டுரையில் நீங்கள் கூடுதல் தகவல்களைக் காணலாம் 953339, இங்கு தயாரிப்புகளுக்கான குறிப்பிட்ட மாற்றங்கள் விளக்கப்பட்டுள்ளன.
      • பிப்ரவரி 2009 முழுவதும் வெளியிடப்பட்ட பொதுவான புதுப்பிப்புகள், பாதுகாப்பு புதுப்பிப்புகள், ஒன்றுதிரட்டப்பட்ட புதுப்பிப்புகள் மற்றும் உடனடித் தீர்வுகள்.

      இந்த service pack ஐ நிறுவுவதற்கு முன், 953339ஐ படிக்க நீங்கள் உறுதியாக ஊக்குவிக்கப்படுகிறீர்கள்,இது SP2 ஆல் அறிமுகப்படுத்தப்பட்ட பெரிய மேம்பாடுகளை விளக்குகிறது, மேலும் நிறுவுவதற்கு முன் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சில முக்கியமான தகவலையும் அறிவிக்கிறது.
  • ஆதரவு கொண்ட இயக்குதளங்கள்:

    Windows Server 2003 Service Pack 2, Windows Server 2008, Windows Vista Service Pack 2, Windows XP Service Pack 3


      Service Pack 2 பின்வருபவற்றை புதுப்பிக்கும்:
      • Microsoft® Office Language Interface Pack 2007
    • இந்த புதுப்பிப்பை நிறுவுவதற்கு பின்வருபவற்றில் ஒன்றை செய்யவும்:
      • Microsoft புதுப்பிப்பு பயன்படுத்தவும்(பரிந்துரைக்கப்பட்டது).
        • Microsoft புதுப்பிப்பு எல்லா புதுப்பிப்புகளையும் ஒரிடத்தில் ஒருங்கிணைத்து குறிப்பிட்ட உங்கள் சிஸ்டத்தை பாதிக்கின்றவற்றை மட்டும் உங்களுக்கு அளிக்கும்.
      • இந்தப் புதுப்பிப்பை கைமுறையில் நிறுவவும்.
        • இந்தப் பக்கத்தில் உள்ள பதிவிறக்கு பட்டனைக் கிளிக் செய்வதன் மூலம் கோப்பை பதிவிறக்கவும்.
        • கோப்பை உங்கள் ஹார்ட் டிஸ்க் டிரைவில் சேமிக்கவும்.
        • நீங்கள் சேமித்த .exe கோப்பை கண்டுபிடித்து, அதை இரண்டுமுறை கிளிக் செய்து திரையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.

      முக்கியக் குறிப்பு: இந்த புதுப்பிப்பை நிறுவ நீங்கள் முயற்சித்து, புதுப்பிப்புத் தவறியது என்ற செய்தியை நீங்கள் பெற்றால், தயவுசெய்து அனுபவ அடிப்படையிலான கட்டுரையைப் பார்க்கவும் 968173. தேவைகளின் தொகுதி மற்றும் நிறுவல் தவறுவதற்கு காரணமாக இருக்கக்கூடிய மற்ற பிரச்சினைகளை இது விளக்குகிறது, மேலும் அவற்றை எப்படி சரிசெய்வது என்பதற்கான வழிமுறைகளையும் அளிக்கிறது.


      மற்ற Office தயாரிப்புகளுக்கு SP2 நிறுவவும்
      நீங்கள் மற்ற Office தயாரிப்புகளை நிறுவியிருந்தால், அவற்றையும் புதுப்பிப்பதை தயவுசெய்து உறுதி செய்யவும். Office தயாரிப்புகளுக்கான SP2 வெளியீடுகளின் ஒரு முழுப்பட்டியல், அனுபவ அடிப்படையிலான கட்டுரையில் கிடைக்கிறது 968170.


      இந்தப் பதிவிறக்கத்தை அகற்ற
      கமாண்ட் லைன் மற்றும் Microsoft Service Pack Uninstall Tool மூலம் வாடிக்கையாளர் பேட்ச்கள் நீக்குவதை ஆதரிக்கும் முதல் Service Pack, Service Pack 2 ஆகும். Service Pack நிறுவல்நீக்க கருவி தனி பதிவிறக்கமாக கிடைக்கிறது. இந்தக் கருவி பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, Microsoft அனுபவ அடிப்படையிலான கட்டுரையைப் பார்க்கவும் 954914.


      அட்மினிஸ்ட்ரேட்டர் ஆதாரங்கள்
      நிர்வகிக்கப்பட்ட சூழல்களில் பணிபுரியும் அட்மினிஸ்ட்ரேட்டர்கள், ஒரு நிறுவனத்தில் office புதுப்பிப்புகளை பயன்படுத்துவற்கான முழு ஆதாரங்களையும் 2007 Office ஆதாரங்கள் கிட் தளத்தில்பார்க்கலாம்.


      கூடுதல் தகவல்
      மீண்டும், இந்த Service Pack இல் என்ன உள்ளடங்கியுள்ளது என்பது பற்றிய மேலும் கூடுதல் விவரங்களுக்கு, அனுபவ அடிப்படையிலான கட்டுரையைப் படிக்க நீங்கள் வற்புறுத்தப்படுகிறீர்கள் 953339.

பிரபல தகவலிறக்கங்கள்

Loading your results, please wait...

இலவச கணினி புதுப்பிப்புகள்

  • பாதுகாப்பு பின்னிணைப்புகள்
  • மென்பொருள் புதுப்பிப்புகள்
  • சேவைத் தொகுப்புகள்
  • வன்பொருள் இயக்கு நிரல்கள்