Office

Office தமிழ் இடைமுகத் தொகுப்பு 2007 (KB2526307) -க்கான சேவைத் தொகுப்பு 3

மொழியை மாற்றவும்:
Microsoft Office தமிழ் இடைமுகத் தொகுப்பு 2007 -க்கான சமீபத்திய புதுப்பிப்புகளை சேவைத் தொகுப்பு 3 வழங்குகிறது.
  • பதிப்பு:

    1.0

    கோப்பின் பெயர்:

    officelip2007sp3-kb2526307-fullfile-ta-in.exe

    பதிப்பு தேதி:

    25-10-2011

    கோப்பு அளவு:

    18.3 MB

    அறியவேண்டிய விவரக் குறிப்புகள்: KB2526307

  • ஆதரவு கொண்ட இயக்குதளங்கள்:

    Windows 7, Windows Server 2003, Windows Vista, Windows XP


      • பின்வரும் தயாரிப்புகளுக்கு, இந்தப் புதுப்பிப்பு பொருந்தும்:
        • Microsoft Office தமிழ் இடைமுகத் தொகுப்பு 2007, 32-பிட் பதிப்பு

      • ஆதரிக்கப்படும் Windows Installer பதிப்பு: Windows Installer 3.1 அல்லது அதைவிட மேம்பட்டது
        • Windows Installer 3.1. அடங்கியுள்ள Windows Server 2003 சேவைத் தொகுப்பு 1. பின்வரும் இருப்பிடத்தில் ஒரு தனிப்பட்ட பதிவிறக்கமாக Windows Installer 3.1 கிடைக்கும்:

    • குறிப்பு: IT நிபுணர்கள் IT நிபுணர்களுக்கான ஆதாரங்கள் பிரிவைக் காணலாம்.

      நிறுவல் வழிமுறைகள்
      உங்களிடம் Microsoft Office தமிழ் இடைமுகத் தொகுப்பு 2007, 32-பிட் பதிப்பு இருந்தால், இதில் ஒன்றைச் செய்யவும்:

      • Office தமிழ் இடைமுகத் தொகுப்பு 2007 (KB2526307) -க்கான சேவைத் தொகுப்பு 3 -ஐ நிறுவவும். இதைச் செய்ய, இந்தப் படிமுறைகளைப் பின்பற்றவும்:
        1. பக்கத்தின் மேல் உள்ள, பதிவிறக்கு பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம், .exe கோப்பைப் பதிவிறக்கி, உங்கள் நிலைவட்டு இயக்ககத்தில் கோப்பைச் சேமிக்கவும்.
        2. இயக்கத்திலிருக்கும் எந்த நிரல்களையும் நிறுத்திவிடும்படி பரிந்துரைக்கப்படுகிறது.

        3. Windows Explorer -இல் உங்கள் நிலை வட்டு இயக்ககத்தில் நீங்கள் சேமித்த .exe கோப்பை இரு-கிளிக் செய்து, திரையில் தோன்றும் கட்டளைகளைப் பின்பற்றவும்.


      IT நிபுணர்களுக்கான ஆதாரங்கள்
      நிர்வகிக்கப்பட்ட சூழல்களில் பணியாற்றும் IT நிபுணர்கள், நிறுவனத்திற்கான பகிரத்தக்க Office புதுப்பித்தலுக்கான முழுமையான ஆதாரங்களை ஆஃபீஸ் சிஸ்டம் தொகுப்புகள் மற்றும் புரோகிராம்ஸ் டெக்சென்டர் -இல் காணலாம்.

      பக்கத்தின் மேல் உள்ள பதிவிறக்கு பொத்தானின் மேல் கிளிக் செய்வதன் மூலம், இந்தப் புதுப்பிற்கான பதிவிறக்கத்தைப் பெறலாம். நிறுவத் தொடங்க, விரிவாக்கத்தக்க தொகுப்பை இரு-கிளிக் செய்யலாம் அல்லது கட்டளை வரியைப் பயன்படுத்தி தொகுப்பு கோப்புகளை (MSP கோப்புகள்) விரிவாக்கலாம். அறிவுத் தள கட்டுரையில் Microsoft Self-Extractor தொகுப்பு (KB912203) -க்கான கட்டளை வரி மாற்றங்கள் -இல் கட்டளை வரியையும் வழிமுறைகளையும் காணலாம்.

      இந்தப் புதுப்பித்தல் குறித்த கூடுதல் தகவலுக்கு, Office தமிழ் இடைமுகத் தொகுப்பு 2007 (KB2526307) -க்கான சேவைத் தொகுப்பு 3 இன் விவரம் -இல் அமைந்துள்ள Microsoft அறிவுத் தளக் கட்டுரையைக் காணலாம்.

பிரபல தகவலிறக்கங்கள்

Loading your results, please wait...

இலவச கணினி புதுப்பிப்புகள்

  • பாதுகாப்பு பின்னிணைப்புகள்
  • மென்பொருள் புதுப்பிப்புகள்
  • சேவைத் தொகுப்புகள்
  • வன்பொருள் இயக்கு நிரல்கள்