Windows Live

Windows Live Essentials 2011

மொழியை மாற்றவும்:
உங்கள் கணினியில் உள்ள Windows Live Essentials இல், Windows ஐ கொண்டு நீங்கள் மேலும் பலவற்றை செய்ய முடியும். "பதிவிறக்கு" என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், Microsoft சேவை ஒப்பந்தம் மற்றும் தனியுரிமை அறிக்கைக்கு இணங்குகிறீர்கள் என்பதை நினைவில்கொள்ளுங்கள். கூடுதல் விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.
  • பதிப்பு:

    15.4.3555.0308

    கோப்பின் பெயர்:

    wlsetup-web.exe

    பதிப்பு தேதி:

    19-03-2012

    கோப்பு அளவு:

    1.2 MB

      நீங்கள் அக்கறை எடுத்துகொள்பவர்களுடன் தொடர்பில் இருக்கவும், உங்கள் கணினியில் உள்ள Windows இல் மேலும் பலவற்றைச் செய்வதற்கும் உதவக்கூடிய இலவச நிரல்கள் பலவற்றை Microsoft வழங்கும் Windows Live Essentials கொண்டுள்ளது. புகைப்படங்கள், தனிப்பட்ட வீடியோக்களைத் திருத்தவும் பகிரவும் முடியும், உங்கள் மின்னஞ்சல் மற்றும் நாள்காட்டியை நிர்வகிக்கவும், உங்கள் வலைப்பதிவை வெளியிடவும், பல கணினிகளிலிருந்து உங்கள் கோப்புகளை அணுகவும், உங்கள் குழந்தைகளை ஆன்லைனில் பாதுகாப்பாக வைத்திருக்கவும் முடியும். இவையனைத்தையும் ஒரே பதிவிறக்கத்தில் செய்யலாம். அனைத்தும் இலவசமே.

      • Windows Live Essentials இல் இருப்பவை: Windows Live Messenger, Photo Gallery, Movie Maker, Mail, Writer, Family Safety, Windows Live Mesh, Bing Bar, Messenger Companion, Microsoft Silverlight மற்றும் Outlook Connector Pack (Microsoft Outlook Hotmail Connector மற்றும் Windows Live Messenger க்கான Social Connector Provider). இவற்றில் சில நிரல்களை அல்லது Windows Live Essentials இன் அனைத்தையும் நிறுவ முடியும்.
      • குறிப்பு: பதிவிறக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், Microsoft சேவை ஒப்பந்தம் மற்றும் தனியுரிமை அறிக்கைக்குஇணங்குகிறீர்கள். நீங்கள் ஏற்கனவே வைத்திருக்கும் Windows Live நிரல்களுக்கான புதுப்பிப்புகளும் பதிவிறக்கத்தில் இருக்கக்கூடும். இவற்றிற்கும் மற்றும் பிற Microsoft நிரல்களுக்குமான புதிப்பித்தல்களை Microsoft Update இலிருந்து பெறுவீர்கள். இந்த நிரலானது, சில புதுப்பித்தல்களை தானாகவே பதிவிறக்கி நிறுவிக்கொள்ளும். மேலும் அறியவும்
  • ஆதரவு கொண்ட இயக்குதளங்கள்:

    Windows 7, Windows Server 2008 R2, Windows Vista Service Pack 2

      Windows Live Essentials க்கு தேவைப்படுவன:

      • இயக்க முறைமை:Windows Vista க்கான Platform Update உடனான, Windows Vista சேவைத் தொகுப்பு 2 இன் 32- மற்றும் 64 பிட் பதிப்புகள்; அல்லது Windows 7; அல்லது Windows Server 2008 க்கான Platform Update உடனான, Windows Server 2008 இன் சேவைத் தொகுப்பு 2; அல்லது Windows Server 2008 R2.
      • செயலி: 1.6 GHz அல்லது அதற்குமேற்பட்ட
      • நினைவகம்: 1 GB - RAM அல்லது அதற்குமேற்பட்ட
      • தெளிவுத்திறன்: குறைந்தபட்சம்: 1024 × 576
      • இணைய இணைப்பு: இணைய செயல்பாட்டிற்கு, டயல்-அப் அல்லது பிராட்பேண்ட் இணைய அணுகல் (தனியே வழங்கப்பட்ட) தேவைப்படுகிறது. உள்ளூர் மற்றும் தொலைதூரக் கட்டணங்கள் பொருந்தக்கூடும்.
      • கிராஃபிக்ஸ் அல்லது வீடியோ கார்டு: DirectX 9 அல்லது அதற்குமேற்பட்டதை ஆதரிக்கக்கூடிய வீடியோ கார்டு Windows Live Movie Maker அல்லது Shader Model 2 அல்லது அதற்குமேற்பட்டதற்கு தேவைப்படுகிறது.
      • Photo Gallery மற்றும் Movie Maker க்கு: உங்கள் கணினியில் இல்லாதபட்சத்தில், DirectX 9 இன் சில உறுப்புகள் நிறுவப்படுவது அவசியமாகும்.
      • Windows Live Mesh க்கு: Mac இல் Windows Live Mesh ஐ இயக்க, OS X 10.5 அல்லது புதிய பதிப்பை நிறுவியிருப்பது அவசியம். Window Live Sync பீட்டா அல்லது Live Mesh பீட்டாவின் முந்தைய பதிப்பை நிறுவியிருந்தீர்கள் எனில், கூடுதல் தேவைகளுக்கு விளக்கங்கள் அடங்கிய வெளியீட்டுக் குறிப்புகளைக் காண்க.
      1. பக்கத்தில் இருக்கும், பதிவிறக்கு பொத்தானைக் கிளிக் செய்து, பதிவிறக்குவதை தொடங்குங்கள் அல்லது மொழியை மாற்று கீழ்-தோன்றும் பட்டியலில் இருந்து, வேறொரு மொழியைத் தேர்ந்தெடுத்து, மாற்றுஎன்பதைக் கிளிக் செய்யவும், பதிவிறக்குஎன்பதை அழுத்துவதற்கு முன் இவற்றை செய்ய வேண்டும்.
      2. பாதுகாப்பு செய்தியில் நிறுவனம் அல்லது வெளியீட்டாளர் பற்றிய விவரங்கள் இருக்குமிடத்தில், நிறுவனத்தின் பெயர் Microsoft Corporationஎன்று இருப்பதை உறுதிசெய்துகொண்டு, இயக்குஎன்பதைக் கிளிக் செய்து, தொடர், அல்லது அனுமதிஎன்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
      3. >
      4. அப்போது, நிறுவி திறக்கப்படும். நிறுவ* வேண்டிய நிரல்களைத் தேர்ந்தெடுத்து, அடுத்துஎன்பதைக் கிளிக் செய்யவும். *புதிய பதிப்புகள் இதுவரை நிறுவப்பட்டிருக்கவில்லை எனில், முன்பே நிறுவப்பட்டிருக்கும் Windows Live நிரல்களும் புதுப்பிக்கப்படும்.
      5. நீங்கள் காத்திருக்கும்போதே, உங்கள் கணினியில் இருக்கும், பிற நிரல்களைப் பயன்படுத்துங்கள்.
      6. செயல்பாடு முடிந்ததும், Windows இல் உள்ள உங்கள் புதிய நிரல்களைக் காணுங்கள் தொடக்க மெனுவில், Windows Liveஎன்பதன் கீழ், அல்லது Windows Live கோப்புறையில் நீங்கள் காண முடியும்.

பிரபல தகவலிறக்கங்கள்

    • 01

      Windows Live Photo Gallery மற்றும் Movie Maker 2011

      புகைப்படங்களையும் மூவிகளையும் திருத்துங்கள் மற்றும் ஒழுங்கமைத்திடுங்கள், பின்னர் அவற்றை ஆன்லைனில் வெளியிடுங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். “பதிவிறக்கு” என்பதைக் கிளிக் செய்வதன் மூலமாக நீங்கள் Microsoft சேவை ஒப்பந்தம் மற்றும் தனியுரிமை அறிக்கை ஆகியவற்றை ஒப்புக்கொள்கிறீர்கள். மேலும் விவரங்கள் பின்வருமாறு.

    • 02

      Windows Live Writer

      உங்கள் வலைப்பதிவிடல் அனுபவத்தை Windows Live Writer சுகமானதாக மாற்றுகிறது. நீங்கள் புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றைச் சேர்க்கலாம், அனைத்தையும் வடிவமைக்கலாம், மேலும் பெரும்பாலான வலைப்பதிவு சேவைகளில் வெளியிடலாம். "பதிவிறக்கு" என்பதைக் கிளிக் செய்வதால் Microsoft சேவை ஒப்பந்தம் மற்றும் தனியுரிமை அறிக்கையை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்பதை நினைவில்கொள்ளவும். கூடுதல் விவரங்கள் பின்வருமாறு.

    • 03

      Windows Live Photo Gallery மற்றும் Movie Maker 2011

      புகைப்படங்களையும் மூவிகளையும் திருத்துங்கள் மற்றும் ஒழுங்கமைத்திடுங்கள், பின்னர் அவற்றை ஆன்லைனில் வெளியிடுங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். “பதிவிறக்கு” என்பதைக் கிளிக் செய்வதன் மூலமாக நீங்கள் Microsoft சேவை ஒப்பந்தம் மற்றும் தனியுரிமை அறிக்கை ஆகியவற்றை ஒப்புக்கொள்கிறீர்கள். மேலும் விவரங்கள் பின்வருமாறு.

    • 04

      Windows Live Mail 2011

      பல மின்னஞ்சல் கணக்குகள், நாள்காட்டிகள் மற்றும் உங்கள் தொடர்புகளை சிறப்பாக கையாளுங்கள். "பதிவிறக்கு" என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், Microsoft சேவை ஒப்பந்தம் மற்றும் தனியுரிமை அறிக்கைக்கு இணங்குகிறீர்கள் என்பதை நினைவில்கொள்ளுங்கள். கூடுதல் விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

    • 05

      Windows Live Essentials 2011

      உங்கள் கணினியில் உள்ள Windows Live Essentials இல், Windows ஐ கொண்டு நீங்கள் மேலும் பலவற்றை செய்ய முடியும். "பதிவிறக்கு" என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், Microsoft சேவை ஒப்பந்தம் மற்றும் தனியுரிமை அறிக்கைக்கு இணங்குகிறீர்கள் என்பதை நினைவில்கொள்ளுங்கள். கூடுதல் விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

Loading your results, please wait...

இலவச கணினி புதுப்பிப்புகள்

  • பாதுகாப்பு பின்னிணைப்புகள்
  • மென்பொருள் புதுப்பிப்புகள்
  • சேவைத் தொகுப்புகள்
  • வன்பொருள் இயக்கு நிரல்கள்