Windows

Windows 8.1 மொழி இடைமுகத் தொகுப்பு (LIP)

மொழியை மாற்றவும்:
Windows 8.1 மொழி இடைமுகத் தொகுப்பு (LIP) பகுதியாக மொழிமாற்றப்பட்ட பயனர் இடைமுகத்தை Windows 8.1 -இன் அதிகம் பரவலாக பயன்படுத்தப்பட்ட பகுதிகளுக்காக வழங்குகிறது.
  • Note:There are multiple files available for this download.Once you click on the "Download" button, you will be prompted to select the files you need.
    பதிப்பு:

    1.0

    கோப்பின் பெயர்:

    LIP_ta-IN-32bit.mlc

    LIP_ta-IN-64bit.mlc

    பதிப்பு தேதி:

    12-11-2013

    கோப்பு அளவு:

    2.7 MB

    4.1 MB

      Windows மொழி இடைமுகத் தொகுப்பு (LIP) Windows -இன் அதிகப் பரவலாக பயன்படுத்தப்பட்ட பகுதிகளின், பகுதியாக மொழிபெயர்க்கப்பட்ட ஒரு தொகுப்பை வழங்குகிறது. LIP -ஐ நிறுவியப் பிறகு, வழிகாட்டிகளில் உரை, உரையாடல் பெட்டிகள், மெனுக்கள், மற்றும் உதவி மற்றும் ஆதரவு தலைப்புகள் ஆகியவை LIP மொழியில் காட்சியளிக்கும். மொழிபெயர்க்கப்படாத உரை Windows 8.1 அடிப்படை மொழியில் இருக்கும். எடுத்துக்காட்டாக, நீங்கள் Windows 8.1 -இன் ஸ்பானிஷ் மொழி பதிப்பை வாங்கி, கேட்டலன் LIP-ஐ நிறுவியிருந்தால், சில உரைகள் ஸ்பானிஷ் மொழியிலேயே தோன்றும். ஒரு ஒற்றை அடிப்படை மொழியில் நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட LIP -ஐ நிறுவ முடியும். Windows LIPகளை எல்லா Windows 8.1 பதிப்புகளிலும் நிறுவலாம்.
  • ஆதரவு கொண்ட இயக்குதளங்கள்:

    Windows 8.1

      • கணினி தேவைகளுக்கு, இங்கேகிளிக் செய்யவும்

      • நிறுவல் முன்பான வழிமுறைகளுக்கு, இங்கேகிளிக் செய்யவும்

      1. பதிவிறக்கத் தைத் தொடங்க, இந்தப் பக்கத்தில் உள்ள பதிவிறக்கு என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும், அல்லது மற்றொரு மொழியை கீழ் தோன்றும் பட்டியலில் இருந்து தேர்வு செய்யவும்.
      2. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:
        • உடனடியாக நிறுவலைத் தொடங்க, இயக்குவை கிளிக் செய்யவும்.
        • பின்னர் நிறுவலை செய்ய, கணினியில் பதிவிறக்கத்தை சேமிக்க, சேமி என கிளிக் செய்யவும்
      • நிறுவல் பின்பான வழிமுறைகளுக்கு, இங்குகிளிக் செய்யவும்

      • அறியப்பட்ட சிக்கல்களுக்கு, இங்குகிளிக் செய்யவும்

பிரபல தகவலிறக்கங்கள்

    • 01

      Windows 7 மொழி இடைமுகத் தொகுப்பு

      Windows 7 மொழி இடைமுகத் தொகுப்பு (LIP) பகுதியாக மொழிமாற்றப்பட்ட பயனர் இடைமுகத்தை Windows 7 -இன் அதிகம் பரவலாக பயன்படுத்தப்பட்ட பகுதிகளுக்காக வழங்குகிறது.

    • 02

      Windows 8.1 மொழி இடைமுகத் தொகுப்பு (LIP)

      Windows 8.1 மொழி இடைமுகத் தொகுப்பு (LIP) பகுதியாக மொழிமாற்றப்பட்ட பயனர் இடைமுகத்தை Windows 8.1 -இன் அதிகம் பரவலாக பயன்படுத்தப்பட்ட பகுதிகளுக்காக வழங்குகிறது.

    • 03

      Windows 8 மொழி இடைமுகத் தொகுப்பு (LIP)

      Windows 8 மொழி இடைமுகத் தொகுப்பு (LIP) பகுதியாக மொழிமாற்றப்பட்ட பயனர் இடைமுகத்தை Windows 8 -இன் அதிகம் பரவலாக பயன்படுத்தப்பட்ட பகுதிகளுக்காக வழங்குகிறது.

    • 04

      Windows XP ® தமிழ் இடைமுக தயாரிப்பு

      Windows XP Professional, Windows XP Home Edition அல்லது Windows XP TabletPC -க்கான தமிழ் இடைமுக தயாரிப்பு, பெரும்பாலான Windows XP பயனீட்டாளர் இடைமுகத்திற்கு தமிழ் பயனீட்டாளர் இடைமுகத்தை அளிக்கிறது.

    • 05

      Windows Live Writer

      உங்கள் வலைப்பதிவிடல் அனுபவத்தை Windows Live Writer சுகமானதாக மாற்றுகிறது. நீங்கள் புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றைச் சேர்க்கலாம், அனைத்தையும் வடிவமைக்கலாம், மேலும் பெரும்பாலான வலைப்பதிவு சேவைகளில் வெளியிடலாம். "பதிவிறக்கு" என்பதைக் கிளிக் செய்வதால் Microsoft சேவை ஒப்பந்தம் மற்றும் தனியுரிமை அறிக்கையை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்பதை நினைவில்கொள்ளவும். கூடுதல் விவரங்கள் பின்வருமாறு.

Loading your results, please wait...

இலவச கணினி புதுப்பிப்புகள்

  • பாதுகாப்பு பின்னிணைப்புகள்
  • மென்பொருள் புதுப்பிப்புகள்
  • சேவைத் தொகுப்புகள்
  • வன்பொருள் இயக்கு நிரல்கள்