இலவசம்பயன்பாட்டில் வாங்குதல்களை ஆதரிக்கிறது
+ பயன்பாட்டில் வாங்குதல்களை ஆதரிக்கிறது
இலவசம்+
முறைமைத் தேவைகள்

விளக்கம்

30 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் Microsoft Solitaire இதுவரை அதிகம் விளையாடிய வீடியோ கேமாக உள்ளது! 2019 ஆம் ஆண்டில் வீடியோ கேம் ஹால் ஆஃப் ஃபேமில் இணைக்கப்பட்ட Microsoft Solitaire Collection, பல இலட்சக் கணக்கான பிளேயர்கள் தேர்வு செய்கிறார்கள், ஏனெனில் இது ஒரே பயன்பாட்டில் சிறந்த Solitaire கார்டு கேம்களை வழங்குகிறது - Klondike Solitaire, Spider Solitaire, FreeCell Solitaire, TriPeaks Solitaire மற்றும் Pyramid Solitaire! எளிய விதிகள் மற்றும் வெளிப்படையான விளையாட்டு 8 வயது முதல் 108 வயது வரை எவரும் விளையாடுவதை எளிதாக்குகிறது. புதிய அம்சங்கள், தொகுப்புகள், தினசரி சவால்கள், மாத நிகழ்வுகள், வெகுமதிகள், தீம்கள் மற்றும் பலவற்றுடன், Microsoft Solitaire Collection டிஜிட்டல் கார்டு கேம் உணர்வின் ஒரு பகுதியாக இருப்பதை அனுபவித்து மகிழுங்கள். Klondike Solitaire: • Klondike Solitaire என்றும் நிலைத்திருக்கும் அனைத்து கிளாஸிக் கார்டு கேம்களின் ராஜா • ஒன்று அல்லது மூன்று அட்டை டிராவைப் பயன்படுத்தி டேபிளில் இருந்து அனைத்து கார்டுகளையும் நீக்கவும் • டிரெடிஷனல் அல்லது வேகாஸ் ஸ்கோரிங் மூலம் விளையாடுங்கள் Spider Solitarie: • Spider Solitaire-இல் எட்டு (8) பத்தி கார்டுகள் உங்களுக்காக காத்திருக்கின்றன • அனைத்து பத்திகளையும் சாத்தியமான குறைவான மூவ்களில் நீக்குங்கள் • சிங்கிள் சூட் விளையாடுங்கள் அல்லது அனைத்து நான்கு (4) சூட்களையும் விளையாடி உங்களுக்கு நீங்களே சவால் விடுத்துக்கொள்ளுங்கள் FreeCell Solitaire: • அனைத்து Solitaire கார்டு கேம்களிலும் உத்தி மிக்கது • அட்டவனையிலிருந்து அனைத்து கார்டுகளையும் நீக்க முயற்சிக்கும்போது நான்கு காலி செல் ஸ்பேசை பயன்படுத்கிக்கொள்ளுங்கள் • FreeCell Solitaire முன்னோக்கி பல மூவ்களை யோசிக்கும் பிளேயர்களுக்கு பரிசுகள் வழங்குகிறது TriPeaks Solitaire: • வரிசையாக கார்டுகளைத் தேர்ந்தெடுங்கள், காம்போ பாயிண்டுகள் பெறுங்கள், மற்றும் TriPeaks Solitaire-இல் போர்டுகளை நீக்க முயலுங்கள் • உலகின் மிகவும் விருப்பமான கிளாஸிக் கார்டு கெமில் ஒரு கேளிக்கையான ஸ்பின் • Solitaire-இன் சோர்வு நீக்கும், பதற்றமில்லாமல் விளையாடக்கூடிய பதிப்பு Pyramid Solitaire: • Pyramid Solitaire-இல் இரண்டு கார்டுகளை போர்டிலிருந்து நீக்க அவற்றின் கூட்டுத்தொகை 13 ஆக இருக்கவேண்டும் • பிரமிட்டின் உச்சியை அடைய உங்களால் முடிந்த அளவு Solitaire போர்டுகளை நீக்க உங்களுக்கு நீங்களே சவால் விடுத்துக்கொள்ளுங்கள் • கிளாசிக் கார்டு கேம்களின் புத்தம் புதிய பதிப்பு தினசரி சவால்கள் மற்றும் நிகழ்ச்சிகள்: ஐந்து (5) கேம் மோட்களிலும் ஒவ்வொரு நாளும் பல கடினமான லெவல்களுடன் புதிய தீர்க்கக்கூடிய கார்டு சவால்களை விளையாடுங்கள்! தினசரி சவால்களை முடித்து, Solitaire பேட்ஜ்கள் மற்றும் வெகுமதிகளைப் பெறுங்கள்! சிலவற்றைத் தவறவிட்டீர்களா, அல்லது கடந்த சவால்களுக்குத் திரும்பிச் செல்ல விரும்புகிறீர்களா? உங்கள் விருதுகளை வைத்திருக்க, உங்கள் முன்னேற்றத்தைக் கண்காணிக்க, மற்ற பிளேயர்களுடன் போட்டியிட Microsoft கணக்கில் உள்நுழைக. தீம்கள் & கார்டு பேக்ஸ்: Microsoft Solitaire Collection உங்கள் கார்டு கேம் உங்கள் மனநிலையுடன் பொருந்துமாறு பல தீம்களைக் கொண்டுள்ளது. “கிளாஸிக்” இன் எளிமை முதல், அக்வேரியத்தின் அமைதி, கடற்கரையின் பொழுதுபோக்குத் தன்மை, டார்க் மோடின் நுட்பம் அல்லது 1990 களின் பதிப்பிலிருந்து ரெட்ரோ கார்டுகளை அனுபவித்து மகிழ கடந்த காலத்திற்கு செல்வது வரை. தேர்வு செய்ய பல இருக்கும்போது, எது உங்களுக்கு பிடித்ததாக மாறும்? Xbox Live: உங்கள் முன்னேற்றத்தை சேமிக்க, சாதனைகளை ஈட்ட, நிகழ்வுகளை விளையாட அல்லது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் போட்டியிட உங்கள் Microsoft கணக்கில் உள்நுழைக. எந்தவொரு இணக்கமான சாதனத்திலும் Solitaire கார்டு கேம்களை விளையாடுவதைத் தொடரவும், ஏனெனில் உங்கள் முன்னேற்றம் மற்றும் மதிப்பெண்கள் சேமிக்கப்படும், எனவே நீங்கள் விட்டுச்சென்ற இடத்திலேயே தொடங்கலாம். Microsoft Solitaire Collection பல சாதன வகைகளில் இலவசமாகவும், தடையின்றியும் விளையாடலாம். Microsoft Solitaire Collection-ல், 30 ஆண்டுகளுக்கும் மேலான சிறந்த சொலிடர் அட்டை விளையாட்டுகளைக் கொண்டாடுங்கள்!

ஸ்க்ரீன்ஷாட்ஸ்

அம்சங்கள்

  • 5 வகையான Solitaire ஆட்டங்கள் – Klondike, FreeCell, Spider, TriPeaks, and Pyramid!
  • ஒவ்வொரு நாளும் புத்தம் புதிய சவால்களுக்கு உத்தரவாதம் வழங்குகிறது அன்றாட சவால்கள் பகுதி!
  • ஸ்டார்களை ஈட்டி உங்களுக்குப் பிடித்த சவால்களைப் பெற்று விளையாட, ஸ்டார் கிளப்பை முயற்சித்துப் பார்க்கவும்!
  • புதிய பின்புலங்கள் மற்றும் கார்டு டெக் வடிவமைப்புகளுக்கு வெவ்வேறு தீம்களைப் பயன்படுத்தவும்.
  • உங்கள் கணினியீல் உள்ள புகைப்படங்களில் இர����்து உங்கள் விருப்பதிற்கேற்ற தீம்களை உருவாக்கலாம்!
  • Microsoft கணக்கில் உள்நுழைந்து சாதனைகள், முன்னிலை நிலவரங்களைப் பெறலாம், உங்கள் அட்ட நிலவரத்தை கிளவுடில் சேமிக்கலாம்!
  • தொடுதிரையில் சிறப்பான அனுபவத்தை வழங்கும்!

கூடுதல் தகவல்

வெளியிட்டது

Xbox Game Studios

பதிப்புரிமை

© 2021 Microsoft Corporation

வெளியீடு தேதி

28-07-2012

தோராயமான அளவு

134.37 MB

வயது தரமதிப்பீடு

வயது 3 மற்றும் மேல்


இந்தப் பயன்பாடு இதனை செய்யமுடியும்

உங்கள் இணைய இணைப்பை அணுகவும்
உங்கள் வீட்டு மற்றும் பணி நெட்வொர்க்குகளை அணுகவும்
Microsoft.storeFilter.core.notSupported_8wekyb3d8bbwe
உங்கள் படங்கள் நூலகத்தைப் பயன்படுத்தவும்

நிறுவல்

உங்கள் Microsoft கணக்கில் உள்நுளையும்பொழுது இந்த பயன்பாட்டை பெற்றுக்கொள்ளவும் மற்றும் உங்கள் Windows 10 சாதனங்களில் நிறுவவும்.

அணுகல்தன்மை

இந்தப் ப்ராடக்ட் அணுகல்தன்மை தேவைகள் அனைத்திற்கும் பொருத்தமானது, அதனால் அனைவரும் பயன்படுத்துவது எளிமையானது என்று இந்தப் ப்ராடக்ட்டை உருவாக்கியவர் நம்புகிறார்.

ஆதரிக்கப்படும் மொழி

English (United States)
English (United Kingdom)
Afrikaans (Suid-Afrika)
አማርኛ (ኢትዮጵያ)
العربية (المملكة العربية السعودية)
Azərbaycan Dili (Azərbaycan)
Български (България)
Català (Català)
Čeština (Česká Republika)
Dansk (Danmark)
Deutsch (Deutschland)
Ελληνικά (Ελλάδα)
Español (España, Alfabetización Internacional)
Español (México)
Eesti (Eesti)
Euskara (Euskara)
فارسى (ایران)
Suomi (Suomi)
Filipino (Pilipinas)
Français (France)
Français (Canada)
Galego (Galego)
עברית (ישראל)
हिंदी (भारत)
Hrvatski (Hrvatska)
Magyar (Magyarország)
Indonesia (Indonesia)
Íslenska (Ísland)
Italiano (Italia)
日本語 (日本)
Қазақ Тілі (Қазақстан)
ភាសាខ្មែរ (កម្ពុជា)
ಕನ್ನಡ (ಭಾರತ)
한국어(대한민국)
Lietuvių (Lietuva)
Latviešu (Latvija)
Македонски (Република Македонија)
മലയാളം (ഇന്ത്യ)
Bahasa Melayu (Malaysia)
Norsk Bokmål (Norge)
Nederlands (Nederland)
Polski (Polska)
Português (Brasil)
Português (Portugal)
Română (România)
Русский (Россия)
Slovenčina (Slovensko)
Slovenščina (Slovenija)
Shqip (Shqipëri)
Srpski (Srbija)
Svenska (Sverige)
தமிழ் (இந்தியா)
తెలుగు (భారత దేశం)
ไทย (ไทย)
Türkçe (Türkiye)
Українська (Україна)
Tiếng Việt (Việt Nam)
中文(中国)
中文(香港特別行政區)
中文(台灣)
sr-latn-csஇந்தத் தயாரிப்பைத் தெரிவி

உள்நுழை இந்த விளையாட்டை Microsoftக்கு தெரிவிக்க வேண்டும்