இலவசம்
முறைமைத் தேவைகள்

விளக்கம்

எங்கு சென்றாலும் Microsoft OneDrive மூலம் பலவற்றைச் செய்யலாம். Windows 10 தொலைபேசி, கணினி (PC அல்லது Mac) மற்றும் நீங்கள் பயன்படுத்தும் வேறு ஏதேனும் சாதனங்களிலிருந்தும் உங்கள் ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் பிற கோப்புகளைச் சென்றடையலாம் மற்றும் பகிரலாம். நீங்கள் எங்கிருந்தாலும் தொடர்ந்து உற்பத்தித் திறனாக இருப்பதற்கும் ஒன்றாக வேலையைச் செய்வதற்கும் Office செல்லிடப் பேசிப் பயன்பாடுகளைப் பயன்படுத்தலாம். Windows 10-க்கான OneDrive பயன்பாடு பயணத்தின் போதும் உங்கள் தனிப்பட்ட மற்றும் பணிக் கோப்புகளில் எளிமையாக வேலை செய்ய அனுமதிக்கிறது. • இலவச ஆன்லைன் சேமிப்பகத்துடன் கோப்புகளை சேமிக்கலாம் மற்றும் பகிரலாம். • Word, Excel, PowerPoint மற்றும் OneNote போன்ற Office பயன்பாடுகளில் OneDrive கோப்புகளைத் துரிதமாக திறக்கலாம் மற்றும் சேமிக்கலாம். • எளிமையாக புகைப்படங்களைக் கண்டறிய உதவும் குறியிடுதலுக்கு நன்றி. • உங்களுக்குப் பிடித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் ஆல்பங்களைப் பகிரலாம். குறிப்பு: OneDrive for Business-இல் நீங்கள் உள்நுழைவதற்கு, உங்கள் நிறுவனம் தகுதியான SharePoint Online அல்லது Office 365 வணிகச் சந்தாத் திட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும். ஆன்-ப்ரீமிசஸ் கோப்பகத்தில் உள்ள கணக்கைக் கொண்டு உங்களால் உள்நுழைய முடியாது. இந்தப் பயன்பாட்டை Microsoft வழங்குகிறது. இந்த ஸ்டோரின் பயன்பாடு வழியாக அளிக்கப்பட்ட தரவும் இந்தப் பயன்பாடும், Microsoft-க்கு கிடைக்கப்பெறலாம் மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அல்லது Microsoft அல்லது அதன் இணை நிறுவனங்கள், வசதிகளைப் பேணுகின்ற வேறு ஏதேனும் நாட்டிற்கு அவை பரிமாறப்படலாம், அங்கு சேமிக்கப்படலாம் மற்றும் செயலாக்கப்படலாம்.

ஸ்க்ரீன்ஷாட்ஸ்

கூடுதல் தகவல்

வெளியிட்டது

Microsoft Corporation

பதிப்புரிமை

(C) Microsoft Corporation.

டெவலப்பர்

Microsoft Corporation

வெளியீடு தேதி

13-12-2011

தோராயமான அளவு

63.45 MB

வயது தரமதிப்பீடு

வயது 12 மற்றும் மேல்


இந்தப் பயன்பாடு இதனை செய்யமுடியும்

உங்கள் மைக்ரோஃபோனைப் பயன்படுத்தவும்
உங்கள் இணைய இணைப்பை அணுகவும்
உங்கள் தொடர்புகளைப் பயன்படுத்தவும்
உங்கள் படங்கள் நூலகத்தைப் பயன்படுத்தவும்
உங்கள் வீடியோ நூலகத்தைப் பயன்படுத்தவும்
backgroundMediaPlayback
உங்கள் 3D பொருட்களை நிரலாக்கமாக அணுகவும்
உங்கள் சாதனத்தில் நீங்கள் முதலில் உள்நுழைந்த போது இருந்த உங்கள் அமைப்புகளை அணுகவும்
உங்கள் சாதனத்திற்கு நிறுவனத்திற்குத் தனித்துவமான கொள்கைகளை வரையறுக்கவும்
Microsoft.storeFilter.core.notSupported_8wekyb3d8bbwe

நிறுவல்

உங்கள் Microsoft கணக்கில் உள்நுளையும்பொழுது இந்த பயன்பாட்டை பெற்றுக்கொள்ளவும் மற்றும் உங்கள் Windows 10 சாதனங்களில் நிறுவவும்.

ஆதரிக்கப்படும் மொழி

English (United States)
English (United Kingdom)
Afrikaans (Suid-Afrika)
አማርኛ (ኢትዮጵያ)
العربية (المملكة العربية السعودية)
Azərbaycan Dili (Azərbaycan)
Беларуская (Беларусь)
Български (България)
বাংলা (বাংলাদেশ)
Bosanski (Bosna I Hercegovina)
Català (Català)
Čeština (Česká Republika)
Dansk (Danmark)
Deutsch (Deutschland)
Ελληνικά (Ελλάδα)
Español (España, Alfabetización Internacional)
Español (México)
Eesti (Eesti)
Euskara (Euskara)
فارسى (ایران)
Suomi (Suomi)
Filipino (Pilipinas)
Français (France)
Français (Canada)
Galego (Galego)
Hausa (Najeriya)
עברית (ישראל)
हिंदी (भारत)
Hrvatski (Hrvatska)
Magyar (Magyarország)
Indonesia (Indonesia)
Íslenska (Ísland)
Italiano (Italia)
日本語 (日本)
Қазақ Тілі (Қазақстан)
ភាសាខ្មែរ (កម្ពុជា)
ಕನ್ನಡ (ಭಾರತ)
한국어(대한민국)
ລາວ (ລາວ)
Lietuvių (Lietuva)
Latviešu (Latvija)
Македонски (Република Македонија)
മലയാളം (ഇന്ത്യ)
Bahasa Melayu (Malaysia)
Norsk Bokmål (Norge)
Nederlands (Nederland)
Nynorsk (Noreg)
Polski (Polska)
Português (Brasil)
Português (Portugal)
Română (România)
Русский (Россия)
Slovenčina (Slovensko)
Slovenščina (Slovenija)
Shqip (Shqipëri)
Српски (Србија)
Srpski (Srbija)
Svenska (Sverige)
Kiswahili (Kenya)
தமிழ் (இந்தியா)
తెలుగు (భారత దేశం)
ไทย (ไทย)
Türkçe (Türkiye)
Українська (Україна)
O‘Zbek (Oʻzbekiston)
Tiếng Việt (Việt Nam)
中文(中国)
中文(台灣)
sr-latn-cs

வெளியீட்டாளர் தகவல்

OneDrive வலைத்தளம்
OneDrive ஆதரவு


இந்தத் தயாரிப்பைத் தெரிவி

உள்நுழை இந்த பயன்பாடு Microsoftக்கு தெரிவிக்க வேண்டும்