இலவசம்
Windows 10 க்கான இந்த நீட்டிப்புடன் குறிப்பிட்ட ஊடக வகையை இயக்கு.
இலவசம்
முறைமைத் தேவைகள்

விளக்கம்

RAW படிம நீட்டிப்பின் இந்தப் பதிப்பில் பிற பிழைத் திருத்தங்களுடன் CR3 கோப்புகளுக்கான ஆதரவும் அடங்கியுள்ளது! Raw படிம நீட்டிப்பு தொடர்பான உங்கள் ஆர்வத்திற்கு நன்றி. உங்கள் சாதனங்களில் நீட்டிப்பை நிறுவத் தேர்வுசெய்யலாம், எனினும் நீட்டிப்பை நிறுவ Windows 10 மே 2019 புதுப்பிப்பு (பதிப்பு எண் 1903) தேவை. பல நடுத்தர முதல் உயர்தர டிஜிட்டல் கேமராக்களில் எடுக்கப்படும் கச்சா ஆவண வடிவத்தில் உள்ள படிமங்களைப் பார்க்க Raw படிம நீட்டிப்பு உதவுகிறது. தொகுப்பை நிறுவுவதன் மூலம், ஆதரிக்கப்படும் கச்சா ஆவண வடிவங்களின் சிறுபடங்கள் மற்றும் மீத்தரவை Windows கோப்பு உலவியில் பார்க்கலாம் அல்லது படிமங்களைப் புகைப்படங்கள் பயன்பாட்டில் பார்க்கலாம். நீட்டிப்பின் நடப்புப் பதிப்பு பலதரப்பட்ட கேமராக்களை ஆதரிக்கிறது .GPR போன்ற சில Raw வடிவங்கள் ஆதரிக்கப்படவில்லை. இந்தத் தொகுப்பானது libraw ஓப்பன் சோர்ஸ் திட்டத்தின் (http://www.libraw.org) உதவியுடன் செய்யப்பட்டது. ஆதரிக்கப்படும் கேமராக்களின் பட்டியலுக்கு https://www.libraw.org/supported-cameras என்பதைப் பார்க்கவும். Libraw நூலகமானது COMMON DEVELOPMENT AND DISTRIBUTION LICENSE பதிப்பு 1.0 (CDDL-1.0)-இன் படி உரிமம் பெற்றது கவனத்தில் கொள்க – இந்த நீட்டிப்பு வழங்கும் Raw கோடெக்கின்படி இயங்க Windows-இல் மாற்றங்கள் செய்ய வேண்டும். Windows 10 மே 2019 புதுப்பிப்பு (பதிப்பு எண் 1903) அல்லது புதியது தேவை. நீட்டிப்பை நீங்கள் நிறுவ முடியவில்லை எனில், உங்கள் சாதனத்தில் நீட்டிப்பு இயங்கத் தேவையான குறைந்தபட்ச Windows கட்டமைப்பு எண் கொண்ட Windows பதிப்பு இல்லை. நீட்டிப்பை நிறுவ, உங்கள் சாதனத்தைச் சமீபத்திய Windows பதிப்புக்கு மேம்படுத்தவும். கவனத்தில் கொள்க – நீட்டிப்பு ஒரு பயன்பாடு அல்ல – அதனுடன் நேரடியாக ஊடாட முடியாது. இது கச்சா படிமங்களைக் குறிநீக்குவதற்காகக் கோப்பு உலவி மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்ட Windows பயன்பாடுகளால் பயன்படுத்தக்கூடிய OS கோடெக் மேம்பாட்டு-நிரலை நிறுவுகிறது. நீட்டிப்பை நிறுவிய பிறகு, சிறுபடங்களைப் பார்க்க, கோப்பு உலவியைப் பயன்படுத்தவும் அல்லது ஆதரிக்கப்படும் கேமராக்களில் இருந்து கிடைக்கும் கச்சா படிமங்களைப் பார்க்க, புகைப்படங்கள் பயன்பாட்டைப் பயன்படுத்தவும். .

ஸ்க்ரீன்ஷாட்ஸ்

கூடுதல் தகவல்

வெளியிட்டது

Microsoft Corporation

வெளியீடு தேதி

03-01-2019

தோராயமான அளவு

2.95 MB

வயது தரமதிப்பீடு

வயது 3 மற்றும் மேல்


நிறுவல்

உங்கள் Microsoft கணக்கில் உள்நுளையும்பொழுது இந்த பயன்பாட்டை பெற்றுக்கொள்ளவும் மற்றும் பத்து Windows 10 சாதனங்கள் வரை நிறுவவும்.

ஆதரிக்கப்படும் மொழி

English (United States)


இந்தத் தயாரிப்பைத் தெரிவி

உள்நுழை இந்த பயன்பாடு Microsoftக்கு தெரிவிக்க வேண்டும்