Microsoft Office ScreenTip மொழி
பட்டன்கள், மெனுக்கள் மற்றும் உரையாடல் பெட்டிகள் போன்றவற்றை காட்சி அம்சங்களின் மொழியாக்கத்தை வேறு மொழிகளில் காண்பிப்பதற்கு திரை உதவிக்குறிப்பு மொழியைப் பயன்படுத்தவும்.
முக்கியம்! கீழே ஒரு மொழியைத் தேர்ந்தெடுப்பது முழுப் பக்க உள்ளடக்கத்தையும் அந்த மொழிக்கு மாற்றும்.
பதிப்பு:
1.0
வெளியிடப்பட்ட தேதி:
15/12/2021
கோப்பு பெயர்:
screentiplanguage_ta-in_64bit.exe
screentiplanguage_ta-in_32bit.exe
கோப்பின் அளவு:
1.5 MB
1.5 MB
பட்டன்கள், மெனுக்கள் மற்றும் உரையாடல் பெட்டிகள் போன்றவற்றை காட்சி அம்சங்களின் மொழியாக்கத்தை வேறு மொழிகளில் காண்பிப்பதற்கு மற்றும் பயனர்களுக்கு தெரியாத மொழியில் நிறுவப்பட்டுள்ள Microsoft Office பயன்பாடுகளின் ஊடே செல்வதற்கு உதவுவதற்காகவும் திரை உதவிக்குறிப்பு மொழியை மாற்றவும்.
சில பயன்பாடு சூழல் உதாரணங்கள்:- இரட்டை-மொழி மற்றும் பல்-மொழி உதவி
- உதவி அளிக்கும் பொறியாளர்களுக்குத் தெரியாத மொழிகளிலும் உதவிகள் அளிப்பதற்கு உதவுகிறது
- தற்காலிகமாக Office - ஐ வேற்று மொழியில் பயன்படுத்தும் அல்லது சிறிது காலத்துக்குப் (ரோமிங் பயனர்கள்) பயன்படுத்தும் பயனர்கள்
- பகிரப்பட்ட PC மொழிப் பயன்பாடு
ஆதரிக்கப்படும் இயக்க முறைமைகள்
Windows 7, Windows 8 Release Preview
- ஏற்கப்பட்ட Microsoft Office பயன்பாடுகள்:
- Microsoft Office Word 2013, Microsoft Office Excel 2013, Microsoft Office Outlook 2013, Microsoft Office PowerPoint 2013, Microsoft Office OneNote 2013, Microsoft Office Visio 2013, Microsoft Office Publisher 2013
- தேவையான மென்பொருள்:
- கிழக்கு ஆசிய மற்றும் கலப்பு வரிவடிவ மொழிகளுக்கு உதவிக் கோப்புகள் நிறுவப்பட வேண்டிய தேவை இருக்கும். இதனை கட்டுப்பாட்டு பலகத்தில் உள்ள 'உள்ளூர் மற்றும் மொழி விருப்பங்கள்' என்பதன் மூலம் செய்து கொள்ளலாம்.
- இந்தப் பதிவிறக்கத்தை நிறுவ:
- தொடங்குவதற்கு இந்தப் பக்கத்திலுள்ள பதிவிறக்கு பட்டனை கிளிக் செய்யவும்.
- பின்வருபவற்றில் ஒன்றை செய்யவும்.
- நிறுவலை உடனடியாகத் தொடங்குவதற்கு, இயக்கு கிளிக் செய்யவும்.
- பதிவிறக்கத்தை வேறொரு நேரத்தில் உங்கள் கணினியில் நிறுவுவதற்காக சேமிப்பதற்கு, சேமி கிளிக் செய்யவும்.
- நிறுவலை ரத்து செய்வதற்கு, ரத்துசெய்கிளிக் செய்யவும்.
திரை உதவிக்குறிப்பு மொழியை மாற்ற அல்லது அணைப்பதற்கு:- Office கோப்பு பட்டன் மீது கிளிக் செய்து, விருப்பங்களில் மொழி தேர்ந்தெடுத்து, திரை உதவிக்குறிப்பு மொழியை 'காட்சி மொழிக்குப் பொருத்து' -க்கு அமைக்கவும்.
இந்த பதிவிறக்கத்தை அகற்றுவதற்கு:- தொடங்கு மெனுவிலிருந்து, கண்ட்ரோல் பேனல்-க்கு செல்லவும்.
- நிரல்கள் சேர்/அகற்று-ஐ இரண்டு முறை கிளிக் செய்யவும்.
- தற்போது நிறுவப்பட்டுள்ள நிரல்கள் பட்டியலில், Microsoft Office திரை உதவிக்குறிப்பு மொழி தேர்ந்தெடுத்து, அகற்றுஅல்லது சேர்/அகற்று கிளிக் செய்யவும். உரையாடல் பெட்டிதோன்றினால், நிரலை அகற்றுவதற்கு வழிமுறைகளைப் பின்பற்றவும்.
- நிரலை நீங்கள் அகற்ற விரும்புகிறீர்கள் என்பதை உறுதி செய்வதற்கு ஆம் அல்லது சரி கிளிக் செய்யவும்.