This is the Trace Id: 4f87caeb12af95711bdddfa6284f7908
பிரதான உள்ளடக்கத்துக்குச் செல் Azure Copilot Windows Surface Xbox Outlook Accessories Microsoft AI Microsoft Security Azure Dynamics 365 Microsoft 365 for business Microsoft Power Platform Windows 365 Developer Center Documentation Microsoft Learn Microsoft Tech Community Microsoft Marketplace Visual Studio Marketplace Rewards View Sitemap

Windows 8 மொழி இடைமுகத் தொகுப்பு (LIP)

Windows 8 மொழி இடைமுகத் தொகுப்பு (LIP) பகுதியாக மொழிமாற்றப்பட்ட பயனர் இடைமுகத்தை Windows 8 -இன் அதிகம் பரவலாக பயன்படுத்தப்பட்ட பகுதிகளுக்காக வழங்குகிறது.

முக்கியம்! கீழே ஒரு மொழியைத் தேர்ந்தெடுப்பது முழுப் பக்க உள்ளடக்கத்தையும் அந்த மொழிக்கு மாற்றும்.

  • பதிப்பு:

    1.0

    வெளியிடப்பட்ட தேதி:

    13/6/2024

    கோப்பு பெயர்:

    LIP_ta-IN-32bit.mlc

    LIP_ta-IN-64bit.mlc

    கோப்பின் அளவு:

    2.7 MB

    3.7 MB

    Windows மொழி இடைமுகத் தொகுப்பு (LIP) Windows -இன் அதிகப் பரவலாக பயன்படுத்தப்பட்ட பகுதிகளின், பகுதியாக மொழிபெயர்க்கப்பட்ட ஒரு தொகுப்பை வழங்குகிறது. LIP -ஐ நிறுவியப் பிறகு, வழிகாட்டிகளில் உரை, உரையாடல் பெட்டிகள், மெனுக்கள், மற்றும் உதவி மற்றும் ஆதரவு தலைப்புகள் ஆகியவை LIP மொழியில் காட்சியளிக்கும். மொழிபெயர்க்கப்படாத உரை Windows 8 -இன் அடிப்படை மொழியில் இருக்கும். எடுத்துக்காட்டாக, நீங்கள் Windows 8 -இன் ஸ்பானிஷ் பதிப்பை வாங்கியிருந்தால், மற்றும் ஒரு கேட்டலன் LIP -ஐ நிறுவியிருந்தால், சில உரை ஸ்பானிஷில் எஞ்சியிருக்கும். ஒரு ஒற்றை அடிப்படை மொழியில் நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட LIP -ஐ நிறுவ முடியும். Windows LIPகளை எல்லா Windows 8 பதிப்புகளிலும் நிறுவலாம்.
  • ஆதரிக்கப்படும் இயக்க முறைமைகள்

    Windows 8

    • கணினி தேவைகளுக்கு, இங்கேகிளிக் செய்யவும்

    • நிறுவலுக்கு முன்பான வழிமுறைகளுக்கு, இங்கேகிளிக் செய்யவும்

    1. பதிவிறக்கத் தைத் தொடங்க, இந்தப் பக்கத்தில் உள்ள பதிவிறக்கு என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும், அல்லது மற்றொரு மொழியை கீழ் தோன்றும் பட்டியலில் இருந்து தேர்வு செய்யவும்.
    2. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:
      • உடனடியாக நிறுவலைத் தொடங்க, கிளிக் செய்யவும் இயக்கவும்.
      • பின்னர் நிறுவலை செய்ய, கணினியில் பதிவிறக்கத்தை சேமிக்க, கிளிக் செய்யவும் சேமிக்க
    • நிறுவலுக்கு பின்பான வழிமுறைகளுக்கு, இங்குகிளிக் செய்யவும்

    • அறியப்பட்ட சிக்கல்களுக்கு, இங்குகிளிக் செய்யவும்

தமிழ் (இந்தியா)
உங்கள் தனியுரிமை விருப்பங்களின் தேர்வுப் படவுரு உங்கள் தனியுரிமைத் தேர்வுகள்
நுகர்வோர் உடல்நலத் தனியுரிமை Contact Microsoft Privacy & Cookies Manage cookies Terms of Use Trademarks About our ads