This is the Trace Id: 7182ff99ce575ef3020ab3074f7ac012
பிரதான உள்ளடக்கத்துக்குச் செல்
உள்நுழை

Windows Vista மொழி இடைமுகத் தொகுப்பு

Windows Vista மொழி இடைமுகத் தொகுப்பு (LIP), Windows –இல் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் பகுதிகளுக்கு ஓரளவு மொழிபெயர்க்கப்பட்ட பயனர் இடைமுகத்தைத் தருகிறது.

முக்கியம்! கீழே ஒரு மொழியைத் தேர்ந்தெடுப்பது முழுப் பக்க உள்ளடக்கத்தையும் அந்த மொழிக்கு மாற்றும்.

பதிவிறக்கு
  • பதிப்பு:

    1.0

    வெளியிடப்பட்ட தேதி:

    15/10/2023

    கோப்பு பெயர்:

    LIP_ta-IN.mlc

    கோப்பின் அளவு:

    2.7 MB

    Windows Vista –விற்கான Windows Vista மொழி இடைமுகத் தொகுப்பு (LIP), Windows –இல் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் பகுதிகளுக்குக் குறிப்பிட்ட அளவு மொழிபெயர்ப்பைத் தருகிறது. LIP –ஐ நிறுவிய பின், வழிகாட்டிகள், உரையாடல் பெட்டிகள், மெனுக்கள், உதவி மற்றும் ஆதரவுத் தலைப்புகள், இவற்றோடு பயனர் இடைமுகத்தில் உள்ள பிற பகுதிகளில் இருக்கும் உரை LIP மொழியில் தெரியும். மொழிபெயர்க்கப்படாத உரை, Windows Vista –வின் அடித்தள மொழியில் இருக்கும்.. உதாரணமாக, நீங்கள் Windows Vista -வின் ஸ்பானிஷ் மொழிப் பதிப்பை வாங்கிவிட்டு காட்டலன் மொழிக்கான LIP -ஐ நிறுவியிருந்தால் சில பகுதிகளின் உரை ஸ்பானிஷ் மொழியில் இருக்கும். நீங்கள் பல LIP –களை நிறுவலாம். இதன் மூலம் கணினியின் ஒவ்வொரு பயனரும் தான் விரும்பும் மொழியில் பயனர் இடைமுகத்தைப் பார்க்கலாம்.
  • ஆதரிக்கப்படும் இயக்க முறைமைகள்

    Windows Vista

    • Microsoft Windows Vista
    • பின்வரும் மொழி(களில்) பயனர் இடைமுகம்: ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரெஞ்சு, ருஷ்ய மொழி, செர்பியன் (லத்தீன்), க்ரோஷியன், நார்வீஜியன் (Bokmål)
    • பதிவிறக்கம் செய்ய 4.63 Mb காலி இடம்
    • அமைவுக்கு 15 Mb காலி இடம்

    ஆதரிக்கப்படும் தளங்கள்: LIPகள் Windows Vista –வின் 32 பிட் பதிப்புகளில் மட்டுமே இயங்கும். அவற்றை Windows –இன் முந்தைய பதிப்புகளிலோ Windows Vista –வின் 64 பிட் பதிப்புகளிலோ நிறுவ முடியாது.
    1. பதிவிறக்கத்தைத் தொடங்க, இந்தப் பக்கத்தில் இருக்கும் பதிவிறக்கு பொத்தானை கிளிக் செய்யவும், அல்லது கீழ் தோன்றும் பட்டியலிலிருந்து வேறொரு மொழியைத் தேர்வு செய்துவிட்டு செல் என்பதை கிளிக் செய்யவும்.
    2. பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:
      • நிறுவலை உடனே தொடங்க, திற அல்லது இந்த நிரலை அதன் நடப்பு இருப்பிடத்திலிருந்து இயக்கு என்பதை கிளிக் செய்யவும்.
      • பதிவிறக்கத்தைப் பிறகு நிறுவிக்கொள்வதற்காக உங்கள் கணினியில் நகலெடுக்க, சேமி அல்லது இந்த நிரலை வட்டில் சேமி என்பதை கிளிக் செய்யவும்.